ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் – Sthothiram Paadi Pottuvaen Sthothiram Yesu Raajanukkae Aathiyumanthamum Illonae Tamil Christmas Song Lyrics.
Sthothiram Paadi Christian Song Lyrics in Tamil
ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன்
ஸ்தோத்திரம் இயேசு ராஜனுக்கே
ஆதியுமந்தமும் இல்லோனே
அருபனே உமக்கென்றும் ஸ்தோத்திரம்
அல்லேலூயா அல்லேலூயா
பொற்கரனே ஓமேகாவே
1. பொன்னகர் மன்னர் பூவில் வந்தாரே
புல்லணை மீதிலே ஸ்தோத்திரம்
பட்சமுற்று எந்தன் பாரம் தீர்த்த
பெத்தலை வாசனே ஸ்தோத்திரம்
2. மாயமாம் உலகை மறந்து நானும்
மன்னவா உம்மன்பில் மகிழ்ந்திட
மயங்காமல் நீர் தாரணியில்
மனுவான அன்புக்காய் ஸ்தோத்திரம்
3. அமரர் போற்றும் அழகுள்ளோனே
அரூபியே சொரூபியே ஸ்தோத்திரம்
அளியும் ஆதி அன்பையே
வழியில் விரைந்து செல்லவே
ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் பாடல் வரிகள், Sthothiram Paadi lyrics, Christmas Song Lyrics
Sthothiram Paadi Christian Song Lyrics in English
Sthothiram Paadi Pottuvaen
Sthothiram Yesu Raajanukkae
Aathiyumanthamum Illonae
Arupanae Umakkentum Sthothiram
Allaelooyaa Allaelooyaa
Porkaranae Omaekaavae
1. Ponnakar Mannar Poovil Vanthaarae
Pullannai Meethilae Sthothiram
Patchamuttu Enthan Paaram Theerththa
Peththalai Vaasanae Sthothiram
2. Maayamaam Ulakai Maranthu Naanum
Mannavaa Ummanpil Makilnthida
Mayangaamal Neer Thaaranniyil
Manuvaana Anpukkaay Sthothiram
3. Amarar Pottum Alakullonae
Aroopiyae Soroopiyae Sthothiram
Aliyum Aathi Anpaiyae
Valiyil Virainthu Sellavae
#christianmedias
Key Takeaways
- The article features the Tamil Christmas song ‘ஸ்தோத்திரம் பாடிப் போற்றுவேன் – Sthothiram Paadi.’
- It includes the full lyrics in both Tamil and English.
- The song emphasizes themes of praise and devotion to Jesus.
- Additional elements include a quick search box for related Christian media.
Estimated reading time: 2 minutes
