உம் சாயல் என்னில் – Um Sayal Ennil – Rajesh Dharmaraj Song Lyrics

Faith Score0
Faith Score0

உம் சாயல் என்னில் – Um Sayal Ennil Tamil Christian Song Lyrics Sung By. Rajesh Dharmaraj.

 

Um Sayal Ennil Christian Song Lyrics in Tamil

உம் சாயல் என்னில்
பிறர் காண வேண்டும்
என் வாழ்வை செதுக்கிடுமே 2
நான் சிறுக என் சுயம் மறைய
உம் மனம் மகிழனுமே
நான் சிறுக என் சுயம் மறைய
உம் முகம் மலரனுமே

1. உம் போல ஜெபித்திட ஆசை –
வேதத்தால் நிரம்பிட ஆசை -2
அதிகாலையில் இருட்டோடெழுந்து
உம் முகம் பார்த்திட ஆசை – 2

2. பெற்றோர்க்கு பணிந்திட ஆசை
கனிவுடன் தாங்கிட ஆசை – 2
எல்லோரையும் சமமாக எண்ணி
அன்பினை பொழிந்திடஆசை – 2

3. உம்போல பேசிட ஆசை
உண்மையை பேசிட ஆசை -2
காலம் அதை பொக்கிஷமாய்
கருத்துடன் கரைத்திட ஆசை -2

உம் சாயல் என்னில் lyrics, Um Sayal Ennil lyrics, Rajesh Dharmaraj Song Lyrics

 

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian song ‘உம் சாயல் என்னில்’ by Rajesh Dharmaraj.
  • The song expresses desires such as prayer, love for parents, and speaking the truth.
  • It emphasizes spiritual aspirations and nurturing genuine relationships.
  • The article also includes links to other Tamil Christian songs for further exploration.

Tags:

We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo