இயேசு பிறந்ததால – Yesu Piranthathala Yaaro Natchathiram Pola Olirvathu Yaaro Pani Kottum Iravil Tamil Christmas Song Lyrics Sung By. Akshajohn.
Yesu Piranthathala Christian Song Lyrics in Tamil
யாரோ பிறந்தது யாரோ?
நட்சத்திரம் போல ஒளிர்வது யாரோ
பனி கொட்டும் இரவில் மிளிர்வது யாரோ
வாடிய இலைகளும் துளிர்வது யாராலோ
இயேசு பிறந்ததால
வானில் விண்மீன்கள் ஒளிர்ந்தனவே
எங்க இயேசு வந்ததால
வாழ்வில் துன்பம் எல்லாம் மறைந்தனவே (2)
வானிலே பனியும் பொழிந்தது
நட்சத்திரம் வழியை காட்டுது
ஜனங்களின் இருளும் விலகுது
வாழ்விலே மாற்றம் பிறந்தது
பாலைவனமான வாழ்க்கையும் மாறுது
மாந்தர் மனதில் மகிழ்ச்சியும் நிறைந்தது
இயேசு பிறந்ததால
வானில் விண்மீன்கள் ஒளிர்ந்தனவே
எங்க இயேசு வந்ததால
வாழ்வில் துன்பம் எல்லாம் மறைந்தனவே (2)
காற்றும் அவர் வருகையை அறிந்தது
காலம் அதை உணர செய்தது
காணல் நீரும் உண்மை ஆனது
தனலுமே குளிராய் ஆனதே
மாட்டுத் தொழுவம் மாளிகை ஆனது
வானவில் போல ஜனமெல்லாம் மகிழுது
மாட்டுத் தொழுவம் மாளிகை ஆனது
வானவில் போல ஜனமெல்லாம் மகிழுது
இயேசு பிறந்ததால
வானில் விண்மீன்கள் ஒளிர்ந்தனவே
எங்க இயேசு வந்ததால
வாழ்வில் துன்பம் எல்லாம் மறைந்தனவே (2)
தான நானா நானா
இயேசு பிறந்ததால lyrics, Yesu Piranthathala lyrics, Christmas Song Lyrics
Yesu Piranthathala Christian Song Lyrics in English
Yaaro Piranthathu Yaaro
Natchathiram Pola Olirvathu Yaaro
Pani Kottum Iravil Milirvathu Yaaro
Vaadiya Ilaikalum Thulirvathu Yaaraalo
Yesu Piranthathaala
Vaanil Vinmeemgal Olintharavae
Enga Yesu Vanthathaala
Vaazhvil Thunbam Ellam Marainthanavae
Vaanilae Paniyum Polinthathu
Natchathiram Vazhiyai Kaattuthu
Janankalil Irulum Vilaguthu
Vaazhvilae Maattram Piranthathu
Paalaivanamaana Vaazhkaiyum Maaruthu
Maanthar Manathil Magilchiyum Niranthathu
Yesu Piranthathaala
Vaanil Vinmeemgal Olintharavae
Enga Yesu Vanthathaala
Vaazhvil Thunbam Ellam Marainthanavae
Kattrum Avar Varukaiyai Arinthu
Kaalam Athai Unara Seithathu
Kaanal Neerum Unmai Aanathu
Thanalumae Kuliraai Aanathae
Maatu Thozhuvaam Maaligai Aanathu
Vanavil Pola Janamellaam Magiluthu
Maatu Thozhuvaam Maaligai Aanathu
Vanavil Pola Janamellaam Magiluthu
Yesu Piranthathaala
Vaanil Vinmeemgal Olintharavae
Enga Yesu Vanthathaala
Vaazhvil Thunbam Ellam Marainthanavae
Thana Naanaa Naanaa
#christianmedias, Christmas Song Lyrics
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘Yesu Piranthathala’.
- The song celebrates the birth of Jesus and highlights themes of light and joy.
- It emphasizes how Jesus’ birth transforms lives and brings happiness.
- The lyrics are available in both Tamil and English, making them accessible to a wider audience.
- The article includes links to additional Tamil Christian songs.
Estimated reading time: 2 minutes


