எழும்பு சீயோனே – Elumbu Seeyoney
எழும்பு சீயோனே – Elumbu Seeyoney Tamil Christian song lyrics, written tune and sung by Sheeba Titus
எழும்பு சீயோனே.. உன் வல்லமை தரித்துக்கொள் – 2
நீ எழும்பினால், உனக்கு முன் நிற்பாரே
நீ எழும்பினால், உனக்கு முன் வருவாரே- 2 – எழும்பு
- உன்னை அழைத்தவர், உண்மையில் வல்லவர்-2
நீ போகும் இடம் எல்லாம் உன்னைக் காத்திட வருவாரே- 2 எழும்பு - அவர் பெலத்தினால், உன்னை நிறுத்துவார் – 2
நீ கலங்கி தவிக்காதே, உன்னை கைவிடவே மாட்டார்-2 எழும்பு
3.உண்மையாய், நீ வாழ்ந்திட்டால் – 2
உன்னைக் கொண்டுதான், பெரும் காரியம் செய்வாரே- 2எழும்பு
- போராட்டமே, எத்தனை வந்தாலும்- 2
ஜெயம் எடுப்பேனே, ஜெபத்தால் வெல்வேனே – 2 எழும்பு
எழும்பு சீயோனே song lyrics, Elumbu Seeyoney song lyrics, Tamil songs
Elumbu Seeyoney song lyrics in English
Elumbu Seeyoney Un Vallamai Tharithukol-2
Nee Elumbinaal Unakku Mun Niraparae
Nee Elumbinaal Unakku Mun Varuvarae-2 – Elumbu
1.Unnai Alaithavar Unamiyil Vallavar-2
Nee pogum Idamellaam kaathida Varuvaarae-2- Elumbu
2.Avar Belathinaal Unnai Niruthivaar-2
Nee Kalangi Thavikkathae Unnai kaividavae Maattaar -2- Elumbu
3.Unmaiyaai Nee Vaalnthittaal-2
Unnai Konduthaan perum Kaariyam seivarae-2- Elumbu
4.Porattamae Eththanai Vanthalaum-2
Jeyam eduppeanae Jebathaal Velluvenaae -2- Elumbu
- கடைசி காலம் இது கடைசி காலம் இது – Kadaisi kaalam ithu kadaisi kaalam
- Isaiah-52 – ஏசாயா-52
- எங்கே எங்கே – yenge yenge
- சீயோனே சீயோனே – Seeyonae Seeyonae
- உன் தூசியை உதரிடு – Un vusiyai utharidu song lyrics
Estimated reading time: 1 minute
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
