என் கால் சறுக்கும் – En Kaal Sarukkum Pothellaam
என் கால் சறுக்கும் – En Kaal Sarukkum Pothellaam
என் கால் சறுக்கும் போதெல்லாம்
உம் கிருபை என்னை தாங்குகின்றதே
என்னை புட மிட்டீர் ஆனாலும் வெள்ளியைப் போல் அல்ல
உபத்திரவத்தின் குகையிலே என்னை தெரிந்து கொண்டீர்
1. என் முன்னே நடக்கும் தேவன்
என்னை என்றும் நடத்துவார்
கோணலானவைகளைச் செவ்வையாக மாற்றுவார்
2. உமது கண்ணின் மணி போல
என்னை என்றும் காத்துக் கொள்ளும்
உம் சிறகின் நிழல் தனிலே என்னை மூடிக்கொள்ளும்
3. உன்னை என்றும் கைவிடமாட்டார்
உன்னை விட்டு விலகிடார்
நீ கலங்காமல் அமர்ந்திடு அவர் உன்னோடு கூட இருப்பார்
En Kaal Sarukkum Pothellaam song lyrics in English
En Kaal Sarukkum Pothellaam
Um Kirubai Ennai Thaangukintrathae
Ennai puda Mitteer Aanalum velliyai pol Alla
Ubaththiravaththin Kugaiyilae Ennai therinthu Kondeer
1.En Munnae Nadakkum Devan
Ennai Entrum Nadathuvaar
Konalanavaikaalai Seivaiyaga Maattruvaar
2.Umathu kannin Mani pola
Ennai Entrum Kaathu kollum
Um Siragin Nizhal Thanilae Ennai Moodikollum
3.Unnai Entrum Kaividamattaar
Unnai Vittu Vilagidaar
Nee Kalangamal Amarnthidu Avar Unnodu Kooda iruppaar
Kaal Sarukum Pothellam a beautiful Tamil Christian worship song lyrics and tune by P Rathana Mani and sung by Johnshny.
- Nee Kaal Mithikkum Thesathai Christian Song Lyrics
- Ummai Aarathikkum pothellaam song lyrics – உம்மை ஆராதிக்கும் போதெல்லாம்
- என் பெலனாகிய கர்த்தாவே – En belanakiya karthave Song Lyrics
- எனக்கு நேரம் கிடைக்கும் போதெல்லாம் – Enakku Neram Kidaikkum Pothellaam
- Karthar En Belan Avar en kaalgalai song lyrics – கர்த்தர் என் பெலன் அவர்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."