எனக்காய் யுத்தம் செய்யும் – Enakaai Yutham Seiyum
எனக்காய் யுத்தம் செய்யும் – Enakaai Yutham Seiyum
எனக்காய் யுத்தம் செய்யும்
என் தேவன் என்னோடுண்டு
என்னைக்குறித்த திட்டங்களை
நிறைவேற்றும் நாட்களிது
நிறைவேற்றும் நாட்களிது
கவலையில்ல கலக்கமில்ல
விசுவாசத்தால் சுதந்தரிப்பேன்
பொறாமை கொள்வோரும் பகைப்பவரும்
படுகுழியில் தள்ளினாலும்
அழைத்தவர் என்னை நினைத்தவர்
உயரத்தில் அமர்த்திடுவார்
தாமதமானாலும் தரிசனங்கள்
ஒருபோதும் அழிவதில்லை
வேதனைகள் நிந்தை நெருக்கங்கள்
ஒருபோதும் நிலைப்பதில்லை.
சொன்னதைச் செய்திடும் தேவனவர்
தம் வார்த்தையை நிச்சயம் நிறைவேற்றுவார்
தேவனின் திருச்சித்தமதை
என்றென்றும் நிறைவேற்றுவேன்.
Enakaai Yutham Seiyum song lyrics in english
Enakaai Yutham Seiyum
En Devan Ennodundu
Ennaikuritha Thittangalai
Niraivaetrum Naatkal Idhu
Kavalai illa
Kalakkam illa
Visuvaasathaal Sudhandharipaen
Poraamaikolvorum Pagaipavarum
Padukuzhiyil Thallinaalum
Azhaithavar Ennai Ninaithavar
Uyarathil Amarthiduvaar
Thaamadhamaanalum Dharisanangal
Orupodhum Azhivathillai
Vedhanaigal Nindhai Nerukkangal
Orupodhum Nilaipadhillai
Sonnadhai Seithidum Devan Avar
Tham Vaarthaiyai Nitchayam Niraivaetruvaar
Devanin Thiru Siththamathai
Endrendrum Niraivaetruvaen
Visuvaasathal Suthantharipen is a Tamil Christian Song which explains that I will inherit by faith.
- யுத்தம் இது கர்த்தரின் யுத்தம் – Yutham Ithu Kartharin Yutham
- Yutham Medley Song Lyrics
- கர்த்தர் எனக்காய் யுத்தம் செய்வார் – Karthar Enakkai Yutham Seivaar
- தூயரே தூயரே துதித்து பாடுவேன் – Thuuyarae Thuuyarae Thuthithu paaduvaen
- Ennakai Baliyaanar Christian Song Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
