எனக்காய் நீர் ஜீவன் தந்து – Enakkaai Neer Jeevan Thanthu

Deal Score0
Deal Score0

எனக்காய் நீர் ஜீவன் தந்து – Enakkaai Neer Jeevan Thanthu

எனக்காய் நீர் ஜீவன் தந்து
அளித்தீர் இந்த மீட்பு.
உம்மில் நான் கண்ட அன்பை.
எங்கும் கண்டதில்லை. – 2
மாறாத சிநேகம் மறையாத அன்பும்
என் மீட்பர் இயேசுவில் கண்டேன் நானும் – 2

1. நன்றி அறியாதோருக்கும் துரோகியானோருககும்
நன்மை செய்யும் தெய்வம் நீர் மாத்திரமே – 2
உம்மை விட்டு தூரம் போனாலும் விலகாமல் அருகினில் இருப்பீர் – 2
இவ் அன்பை எங்கும் நான் கண்டதில்லை – எனக்காய்

2. அனாதி தேவனே அடைக்கலமானவரே
காருண்யம் பெரியவன் ஆக்கினதே – 2
எந்தன் ஆதாரம் நீரே
என் கண்கள் உம்மை மட்டும் நோக்கும் – 2
நீர் என்னை நேர்த்தியாய் நடத்துகிறீர் – எனக்காய்

Enakkaai Neer Jeevan Thanthu song lyrics in english

Enakkaai Neer Jeevan Thanthu
Alitheer Intha Meetpu
Ummil Naan Kanda Anbai
Engum Kandathillai -2
Maaratha Sineaham Maraiyatha Anbum
En meetpar Yesuvil Kandean Naanum -2

1.Nantri ariyathorukkum Thorokiyanorukkum
Nanmai Seiyum Deivam Neer Maaththiramae -2
Ummai Vittu Thooram Ponalum Vilagamal Aruginil Iruppeer -2
Ev Anbai Engum Naan Kandathillai – Enakkai

2.Anathi Devanae Adaikkalamanavarae
Kaarunyam Periyan Aakkinathae -2
Enthan Aathaaram Neerae
En Kangal Ummai Mattum Nokkum -2
Neer Ennai Nearthiyaai Nadathukireer – Enakkai

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo