![Tamil christian songs lyrics - தமிழ் கிறிஸ்தவ பாடல்கள்](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2024/06/Tamil-christian-songs-lyrics-267x150.png)
எங்கேயும் எப்போதும் – Engeyum Eppothum Tamil Christian Songs
எங்கேயும் எப்போதும் – Engeyum Eppothum Tamil Christian Songs
Engeyum Eppothum | Aksarah Grace | #vijayaaron | Latest Tamil Christian Songs | Titus Joe ||
எங்கேயும் எப்போதும், என் வாழ்நாளெல்லாம் நேசிப்பேன் -2
உயிராக என்னைநீர் மாற்றினீர், உறவாக என்னை நீர் தெரிந்தெடுத்திர் -2
ஆராதனை -4 (2)
1. காலங்கள் மாறினாலும் மாறாத உம் கிருபை, கிருபையால் என்னை நீர் நடத்துகின்றீர் -2
உலகமே என்னை எதிர்த்தாலும், நீர் என்றும் என்னோடிருப்பிர் -2
ஆராதனை -4 (2)
2. எனக்கான பாதை ஒன்றை, ஆயத்தபடுத்தினீர், கரங்களில் ஏந்திஎன்னை, நடத்துகின்றீர் -2
கருவில் தோன்றும் முன் என்னை தெரிந்தெடுத்திர், கழுகைபோல் பறக்கசெய்திடுவீர் -2
ஆராதனை -4 (2)
Song : Engeyum Eppothum