Trending

என்னை விட்டுக்கொடுக்காதவர் – Ennai Vittu Kodukathavar Lyrics 

Davidsam Joyson
Faith Score+60
Faith Score+60

என்னை விட்டுக்கொடுக்காதவர் – Ennai Vittu Kodukathavar Tamil Christian Worship Song Lyrics, Written and sung by Pas.Davidsam Joyson

என்னை விட்டுக்கொடுக்காதவர்
என்னை நடத்துகின்றவர்
என்னை பாதுகாப்பவர்
என் நேசர் நீரே-2

1.நான் வழி மாறும் போது
என் பாதை காட்டினீர்
என்னால் முடியாத போது
என்னை தூக்கி நடத்தினீர்-2-என்னை

2.நான் பாவம் செய்த போது
என்ன உணர்த்தி நடத்தினீர்
உம்மை நோக்கடித்த போதும்
உம் கிருபையால் மன்னித்தீர்-2-என்னை

3.நான் தலை குனிந்த போது
என்னோடு கூடவந்தீர்
நான் குனிந்த இடத்திலே
எந்தன் தலையை உயர்த்தினீர்-2-என்னை

4.நான் வேண்டிக்கொள்வதெல்லாம்
என் வாழ்வில் தருகின்றீர்
நான் நினைப்பதற்கும் மேலாய்
என்னை ஆசீர்வதிக்கின்றீர்-2-என்னை

என்னை விட்டுக்கொடுக்காதவர் பாடல் வரிகள்,  Ennai Vittu Kodukathavar Lyrics

Ennai Vittu Kodukathavar song Lyrics in english   

Ennai Vittu Kodukathavar
Ennai Nadathugindravar
Ennai Paathukappavar
En Naesar Neerae-2

1. Nan Vazhimaarum Pothu
En Paathai Kaatineer
Ennal Mudiyatha Pothu
Ennai Thooki Nadathineer-2

2. Naan Paavam Seitha Pothu
Ennai Unarthi Nadathineer
Ummai Nogaditha Pothum
Um Kirubaiyal Mannitheer-2

3. Naan Thalai Kunintha Pothu
Ennodu Kooda Vantheer
Naan Kunintha Idaththilae
Enathan Thalaiyai Uyarthineer-2

4. Naan Veandi kolluvathellam 
En Vaazhvil Tharukinteer
Naan Ninaippatharkum Maelai
Ennai Aaseervathikinteer-2

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the lyrics of the Tamil Christian worship song ‘என்னை விட்டுக்கொடுக்காதவர் – Ennai Vittu Kodukathavar.’
  • The song expresses themes of guidance, protection, and blessings through one’s faith.
  • Lyrics are provided in both Tamil and English for accessibility.
  • Links to related songs and lyrics are included for further exploration.

1 Comment

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo