பாடுவேன் உம் புகழை பாடுவேன் – Paaduvaen Um Pugazhai Paaduvaen Tamil christian Song Lyrics, Written and sung by Jeswin Samuel
பாடுவேன் உம் புகழை பாடுவேன்
நன்மை செய்தவரே நன்றி சொல்லி உம்மை பாடுவேன் -2
என்னை கண்ட தெய்வமே
நான் உம்மை பாடுவேன்
என்னை காத்த இயேசுவே
நான் என்றும் பாடுவேன்
குழப்பங்கள் என்னை சூழ்ந்தாலும்
நான் கலங்கிடேன்
கலங்காதே என்று சொல்லி
என்னை தேற்றினீர் -2
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3
எதிர்ப்புகள் என்னை சூழ்ந்தாலும்
நான் பயப்படேன்
உந்தன் சிறகுகளால் என்னை
மூடி என்றும் காத்தீரே -2
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3
கண்ணீரின் பள்ளதாக்கில்
நடந்தாலும் நான் பயந்திடேன்
என் கண்ணீரை நீர் களிப்பாகவே மாற்றினீர்
இயேசு என்னோடு இருப்பதால்
பயமில்லை – 3
பாடுவேன் உம் புகழை பாடுவேன் பாடல் வரிகள், Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics
Paaduvaen Um Pugazhai Paaduvaen song lyrics in English
Paaduvaen Um Pugazhai Paaduvaen
Nanmai seidhavarai Nandri solli ummai paaduvaen
Ennai Kanda Dheivamae
Nan Ummai Paaduvaen -2
Ennai kaatha yesuvae
Nan endrum paaduvaen
Kuzhapangal Ennai soozhindhalum Nan kalangidaen
Kalangadhae endru solli
ennai thaetrineer -2
Yesu ennodu irupadhal
Bayamillai-3
Yedhirpugal ennai soozhindhalum
Naan Bayapadaen
Undhan Siragugalal Ennai Moodi Ennai Katheerae -2
Yesu ennodu irupadhal
Bayamillai-3
Kanneerin pallathakil nadandhalum
Naan Bayapadaen
En kanneerai neer kalipagavae Maatrineer -2
Yesu ennodu irupadhal
Bayamillai-3
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘பாடுவேன் உம் புகழை பாடுவேன் – Paaduvaen Um Pugazhai Paaduvaen Lyrics’.
- It highlights key themes such as gratitude to Jesus and overcoming fear.
- The lyrics express unwavering faith despite life’s challenges and adversities.
- The article provides English translations for better understanding.
- It includes links to related Christian songs for further exploration.
Estimated reading time: 2 minutes



