Erusalaem en aalayam song lyrics – எருசலேம் என் ஆலயம்
Erusalaem en aalayam song lyrics – எருசலேம் என் ஆலயம்
எருசலேம் என் ஆலயம்,
ஆசித்த வீடதே
நான் அதைக் கண்டு பாக்கியம்
அடையவேண்டுமே.
2.பொற்றளம் போட்ட வீதியில்
எப்போதுலாவுவேன்?
பளிங்காய்த் தோன்றும் ஸ்தலத்தில்
எப்போது பணிவேன்?
3.எந்நாளும் கூட்டம் கூட்டமாய்
நிற்கும் அம்மோட்சத்தார்
கர்த்தாவைப் போற்றிக் களிப்பாய்
ஓய்வின்றிப் பாடுவார்.
4.நானும் அங்குள்ள கூட்டத்தில்
சேர்ந்தும்மைக் காணவே
வாஞ்சித்து, லோக துன்பத்தில்
களிப்பேன், இயேசுவே.
5.எருசலேம் என் ஆலயம்,
நான் உன்னில் வாழுவேன்@
என் ஆவல், என் அடைக்கலம்,
எப்போது சேருவேன்?
Erusalaem en aalayam song lyrics in English
1. Erusalaem en aalayam
Aasiththa veedathae;
Naan athai kandu paakkiyam
Adaiya vaendumae.
2. Pottrazhlam potta veethiyil
Eppothu laavuvaen?
Pazhlinkaai thontrum sthalaththil
Eppothu panivaen?
3. Ennaazhlum koottam koottamaai
Nirkkum ammotchaththaar
Karththaavai pottri kazhlippaai
Oyevintri paaduvaar.
4. Naanum ankuzhzhla koottathil
Saernthummai kaanavae
Vaanchiththu, loka thunpaththil
Kazhlippaen, yesuvae.
5. Erusalaem en aalayam,
Naan unnil vaazhluvaen;
En aaval, en adaikkalam,
Eppothu saeruvaen?
- உன் சஞ்சலத்தை விட்டு – Un Sanjalathai Vittu Lyrics
- வருவாய் கருணா நிதியே – Varuvaai Karunaa Nithiye
- Vazha Vaikka Vandharaiya
- பிரிய இயேசுவின் சேனை வீரர்கள் – Piriya Yeasuvin Seanai Veerargal
- Kartharae Tharkaarum Lyrics – கர்த்தரே தற்காரும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."