இருப்பதெல்லாம் தருகின்றேன் – Iruppathellaam Tharukintrean

Faith Score+1
Faith Score+1

இருப்பதெல்லாம் தருகின்றேன் – Iruppathellaam Tharukintrean Tamil Christian Catholic worship song lyrics

இருப்பதெல்லாம் தருகின்றேன்
இறைவா ஏற்றிடுவாய்
அர்ப்பணமாய் உமக்காக
என்னையே தருகின்றேன்

அயலாரை அன்பு செய்யும் உள்ளம்
அதை என்னிடம் தருவாய் இறைவா
உறவோடு நான் தரும் காணிக்கை
அதை உரிமையில் ஏற்பாய் இறைவா
வியத்தகு அன்பை எமக்காய்
அதை வியந்தே கொடுத்திடு இறைவா
நீ தரும் அன்பை பிறரில்
நான் பகிர்வேன் மகிழ்வேன் இறைவா

விடியும் பொழுதுகள் எல்லாம்
நான் உமக்காய் தருவேன் இறைவா
விழிகள் காண்பது எல்லாம்
நான் உவந்தே அளிப்பேன் இறைவா
வாழ்கின்ற ஒவ்வொரு நொடியும்
உம் தாய் மடி சுகமென அமர்வேன்
என்னையே காணிக்கை பொருளாய்
உம் பலிதனில் நிறைவாய் ஏற்பாய்

இருப்பதெல்லாம் தருகின்றேன் பாடல் வரிகள்,  Iruppathellaam Tharukintrean lyrics

Iruppathellaam Tharukintrean song lyrics in English

Iruppathellaam Tharukintrean
Iraiva Yeattriduvaai
Arpanamaai Umakkaga
Ennaiyae Tharukintrean

1.Ayalaarai Anbu seiyum Ullam
Athai Ennaidam Tharuvaai Iraiva
Uravodu naan tharum Kaanikkai
Athai Urimaiyil Yearpaai Iraiva
Viyathagu Anbai Emakkaai
Athai Viyanthae Koduthidu iraiva
Nee Tharum Anbai Piraril
Naan Pagirvean Magilvean iraiva

2.Vidiyum Poluthugal Ellaam
Naan Umakkaai Tharuvean Iraiva
Vazhigal Kaanbathu Ellaam
Naan Uvanthae Alippean Iraiva
Vaalkintra ovvoru Nodiyum
Um Thaai Madi Sugamena Amarvean
Ennaiyae Kannikkai Porulaai
Um Palithanil Niraivaai Yearpaai

Estimated reading time: 2 minutes

Key Takeaways

  • The article features the Tamil Christian worship song ‘இருப்பதெல்லாம் தருகின்றேன் – Iruppathellaam Tharukintrean lyrics’.
  • It includes the full Tamil lyrics along with English transliterations.
  • The song emphasizes devotion and offers heartfelt praise to God.
  • Additionally, the article provides links to other Tamil Christian song lyrics for further exploration.
We will be happy to hear your thoughts

      Leave a reply

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo