உலகின் பாவம் போக்கும் – Ulagin Paavam Pokkum Tamil Catholic Thirupali Song Lyrics
பாடல் வரிகள் – திருப்பலி பாடல்
உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருசெம்மறியே
(எம்மேல் இரக்கம் வைத்தருளும்) – 2
உலகின் பாவம் போக்கும்
இறைவனின் திருசெம்மறியே
(எமக்கு அமைதி தந்தருளும்) – 2
உலகின் பாவம் போக்கும் பாடல் வரிகள், Ulagin Paavam Pokkum Lyrics
Ulagin Paavam Pokkum song lyrics in english
Ulagin Paavam Pokkum
Iraivanin Thiru semmariyae
(Emmael Irakkam vaitharulum)-2
Ulagin Paavam Pokkum
Iraivanin Thiru semmariyae
Emakku Amaithi Thantharulum -2
O Lamb of God, who takest away the sins of the world (have mercy on us) – 2 O Lamb of God, who takest away the sins of the world (give us peace) – 2
Key Takeaways
- The article provides the lyrics for the Tamil Catholic song ‘உலகின் பாவம் போக்கும் – Ulagin Paavam Pokkum’.
- It includes English translations of the lyrics, emphasizing themes of mercy and peace.
- The song repeats the lines about the Lamb of God taking away the sins of the world.
- The article features links to related Thirupali songs for further exploration.
Estimated reading time: 2 minutes
