ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam
ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம்
ஜெபத்தால் ஜெயம் ஜெயமே-2
விசுவாசமுள்ள ஜெபமே (2)
பிணியாளிகளை இரட்சிக்குமே (2)
- யாக்கோபு போல ஜெபித்திடும்
உறுதியான ஜெப வீரர் ஆனேன்
நீர் என்னை ஆசீர்வதித்தாலொழிய -2
உம்மை நான் போக விடேன் -2
2.அன்னாளைப் போல ஜெபித்திடும்
உருக்கமான ஜெப வீரர் ஆவேன்
இரட்டிப்பான பங்கை பெற்றுக் கொண்டிட
இரட்சகரிடம் நான் ஜெபித்திடுவேன்
- தானியேல் போல் ஜெபித்திடும்
தைரிய ஜெப வீரர் ஆனேன்
சாத்ராக் மேஷாக் ஆபேத் நேகோ போல
விசுவாசத்தில் என்றும் நிலைத்திருப்பேன்
Jebamae Jeyam Jebamae Jeyam Jebathaal song lyrics in English
Jebamae Jeyam Jebamae Jeyam
Jebathaal Jeyam Jeyamae -2
Visuvasamulla Jebamae -2
Piniyalikalai Ratchikkumae -2
1.Yahobu Pola Jebithidum
Uruthiyana Jeba veerar Aanean
Neer Ennai Aaseervathithalozhiya-2
Ummai naan poga videan -2
2.Annalai Pola Jebithidum
Urukkamana Jeba veerar Aavean
Rattippana Pangai pettru kondida
Ratchakaridam Naan Jebithiduvean
3.Thaniyeal Pol Jebithidum
Thairiya Jeba veerae Aanean
Sathrak Meashak Abeth Neho Pola
Visuvasaththil Entru Nilaithiruppean
Pas.ஆனந்தராஜ்
R-Hard Rock T-135 Dm 2/4
துதியானது நமது உள்ளத்தில் உள்ளதை தேவனுக்கு அள்ளிக் கொடுக்கும் காணிக்கை.
Praise is an offering to God of what is in our hearts.
- ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் ஜெபமே – Jebamae Jeyam Jebamae Jeyam Jebamae
- ஜெபமே ஜெயம் ஜெபமே ஜெயம் – Jebamae Jeyam Jebamae Jeyam
- ஜெபமே ஜெயம் ஜெபம் ஜெயம் – Jebamae Jeyam Jebam Jeyam song lyrics
- Jebamae Enadhu Christian Song Lyrics
- Jebame jeyam endrum Tamil christian song lyrics – ஜெபமே ஜெயம் என்றும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
Tags: Tamil Christian songs