கல்வாரி மலையோரம் வந்தேன் – Kalvari Malaiyoram Vanthean

Deal Score+1
Deal Score+1

கல்வாரி மலையோரம் வந்தேன் – Kalvari Malaiyoram Vanthean

கல்வாரி மலையோரம் வந்தேன்
கனொவோடு நோக்கிடுமே
அழைப்பினை மறந்த பாவி என்னை
பரிவோடு காத்திடுமே

வழிகாட்டும் தெய்வமும் நீரே
வழிமாறும் எனைத் தேடி வந்தவர் நீரே
தோளினில் சுமந்துமே மந்தையில் சேர்த்தீர்
எளியோன் நான் வந்தேன் உன் அன்பால் காத்திடும்

உறுதியாய் உம்மைப் பற்றிக் கொண்டேன்
முழுமையாய் எனைத் தந்தேன் ஏற்றுக் கொள்வீரே
பாவமாம் உலகத்தில் துயர் அண்டிடாமல்
பாரில் நான் வாழ்ந்திட உம் அருள் தந்திடும்

எனக்காக பேசுபவர் நீரே
எனக்காக யாவையும் செய்பவர் நீரே
உமக்காக என்னையும் என்னையும் அர்ப்பணித்தேனே
உம் சித்தம் நிறைவேற்ற உம் ஆவி தந்திடும்

Kalvari Malaiyoram Vanthean song lyrics in english

Kalvari Malaiyoram Vanthean
kanavodu nokkidumae
Alaippinai Marantha paavi ennai
Parivodu kaathidumae

Vazhikaattum Deivamum Neerae
Vazhimaarum Enaitheadi Vanthavar Neerae
Thozhinil sumanthumae manthaiyil seartheer
Eliyoan Naan Vanthean Un Anbaal Kaathidum

Uruthiyaai Ummai Pattri kondean
Mulumaiyaai Enai thanthean Yeattru kolveerae
Paavamaai Ulagathil Thuyar Andidamal
Paaril naan Vaalnthida Um Arul Thanthidum

Enakkaga Pesubavar neeae
Enakkaga Yaavaiyum Seibavar neerae
Umakkaga Ennaiyum Ennaiyum Arpanithean
Um Siththam Niraiveattra Um Aavi Thanthidum

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo