கண்டீர்களோ சிலுவையில் – Kandeerkalo Siluvayil Tamil christian Good Friday Song lyrics
1.கண்டீர்களோ சிலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ காயங்களில்
சொரியும் ரத்தத்தை
2.மன்னியும் என்ற வேண்டலை
கேட்டீர்களே ஐயோ
ஏன் கைவிட்டீர் என்றார்
அதை மறக்கக்கூடுமோ
3.கண்மூடி தலை சாயவே
முடிந்தது என்றார்
இவ்வாறு லோக மீட்பையே
அன்பாய் உண்டாக்கினார்
4.அவ்வேண்டல் ஓலம் காயத்தால்
ஈடேற்றம் வந்ததே
ஆ பாவீ இதை நோக்குங்கால்
உன் தோஷம் தீருமே
5.சீர்கெட்டு மாண்டு போகையில்
பார்த்தேன் என் மீட்பரை
கண்டேன் கண்டேன் சிலுவையில்
மரிக்கும் இயேசுவை
கண்டீர்களோ சிலுவையில் lyrics, Kandeerkalo Siluvayil lyrics, Tamil songs
Kandeerkalo Siluvayil Marikkum song lyrics in English
1.Kandeerkalo Siluvayil
Marikkum Yeasuvai
Kandeerkalo kaayangalail
Soriyum Raththathai
2.Manniyum Entra Veandalai
Keatteerkalae Aiyo
Yean Kaivitteer Entraar
Athai Marakkakoodumo
3.Kanmoodi Thalai Saayavae
Mudinthathu Entraar
Evvaaru Loga Meetppaiyae
Anbaai Undakkinaar
4.Avvendal Oolam Kaayaththaal
Eedeattam Vanthathae
Aa Paavi Ithai Nokkunkaal
Un Thosam Theerumae
5.Seer Keattu Maandu Pogaiyil
Paarththean En Meetpparai
Kandean Kandean Siluvaiyil
Marikkum Yeasuvai
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the Tamil Christian song ‘Kandeerkalo Siluvayil – கண்டீர்களோ சிலுவையில்’ with its lyrics.
- It includes a line-by-line translation of the song in English.
- The lyrics express themes of redemption and the suffering of Jesus on the cross.
- The article also provides links to related Tamil Christian songs.
- A YouTube link is included to listen to the song.


