கண்ணுக்கு இமைப்போல் என்னை – Kannuku imaipol ennai
கண்ணுக்கு இமைப்போல் என்னை – Kannuku imaipol ennai Tamil Christian song lyrics
கண்ணுக்கு இமைப்போல் என்னை காக்கின்ற தேவனே
கறை நீக்கி கரம் பிடித்து என்னையும் அரவணைத்தீரே -2
நீரே என்னை காக்கும் நல் மேய்ப்பனே
நீரே என்னை வழிநடத்தும் நாதனே -2
தடைகள் தடுக்கி விழும் நேரம் சிறகுகளால் அரவணைத்தீர்
படைகள் எடுத்து பலர் வந்தும் பதறாமல் நின்று காத்தீர்
உள்ளம் கலங்கி வாழ்ந்து வந்தேன்
தன்னந்தனியாக நின்றேன்
உம் வாசனை வீச வைத்தீர்
வார்த்தையால் விடுவித்தீர்
நீர் மாத்திரம் எனக்கு போதும் -6
(தேவா )
வாழ்வே ஒளியே நீர்தானே -4
(எந்தன் )
என் சுவாசம் பிரியும் வரை
உம் வாசம் வீச வைப்பீரே
உம் நேசம் பிரியாமல் பாசம் வைப்பீரே -2
வாழ்வே ஒளியே நீர்தானே -4
(எந்தன்)
Kannuku imaipol ennai song lyrics in english
Kannuku imaipol ennai
kaakindra devaney
Karai neeki karam pidiththu
ennayum aravanaithirey-2
Neerae ennai
kaakum nal meipaney
Neerae ennai
vazhi nadathum naathaney-2
Thadaigal thaduki vilum neram
Siragugalaal aravanaithir
Padaigal eduthu palar vanthum
Patharaamal nindru kaaththir
Ullam kalangi vazhnthu vanthen
Thannan thaniyaaga nindren
Um vaasanai veesa veithier
Varthaiyal viduviththir
Neer mathram enakku pothum-6
(deva)
Vaazhvey ozhiyae neerthaney-4
(enthan)
En swasam piriyum varai
Um vaasam veesa veipirey
Um nesam piriyaamal
Paasam veipirey-2
Vaazhvey ozhiyae neerthaney-4
(enthan)
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christian song ‘கண்ணுக்கு இமைப்போல் என்னை – Kannuku imaipol ennai’.
- It emphasizes themes of divine protection and guidance throughout the song.
- The lyrics express a deep spiritual connection and devotion to God.
- உம்மையன்றி யார் உண்டு – Ummaiyandri Yaar Undu
- தேவ சுதன் தந்தார் – Deva suthan Thanthaar
- Sumai Thangi Yesu Song lyrics – சுமைதாங்கி இயேசு
- உந்தன் வார்த்தை – Undhan Varthai Enthan
- பிறந்தார் இயேசு பிறந்தார் – Piranthaar Yesu Piranthaar
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
