கர்த்தர் என் பெலனும் கேடகமுமாம் – Karthar en belanum kedagamumam

Deal Score0
Deal Score0

கர்த்தர் என் பெலனும் கேடகமுமாம் – Karthar en belanum kedagamumam

கர்த்தர் என் பெலனும் கேடகமுமாம்
இத்தரையில் என் இரட்சிப்புமாம் – அவர்

1.ஞானம் என்ற பெயருடையோர்
வான மண்டலத்துக் குரியோர்
தானம் தர இத்தரையில் வந்தார் – சமா

2.அகதியாய் இப்பாரினில் வாழ்ந்தேன்
சகதியான சேற்றிலிருந்தேன்
ஜோதி பரன் என்னை தூக்கினாரே – ஜெக

3.இனத்தை விட்டு ஏங்குமன்னாளில்
மனதில் வந்த மகிபனை நான்
தினம் அவர் புகழ் கூறிடுவேன் – அனு

4.பாவ மரண படுக்கையிலிருந்தேன்
தேவக் கருணை சிலுவையோடு
ஜீவன் தா என்னை தேடி வந்தார் – நித்ய

5.நித்தமும் என் கின்னாப்பாடல்
அத்தனின் பொன் அரண்மனையில்
சத்தியத்தின் புகழ் கூறிடுவேன் – விண்ணில்

Karthar en belanum kedagamumam song lyrics in english

Karthar en belanum kedagamumam
Itharaiyil en retchippumam

1.Gnanam endra peyarudaiyor
Vaana mandalathukkuriyor
Thanam thara itharaiyil vanthar – sama

2.Paava marana padukkaiyil irunthen
Devakkarunai siluvaiyodu
Jeevan thara ennai thedi vanthar -nithya

3.Nithamum en kinnara paadal
Athanin pon aranmanayil
Sathiyathin pugal kooriduven – vinnil

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo