கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen Tamil Christian song lyrics in English.
கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன்
பரத்தில் இருந்து செவிகொடுத்தீர் -2
நீரே என் கேடகம்
நீரே என் மகிமை
தலையை நிமிர செய்வீர் -2
நீரே என் கேடகம்
நீரே என் மகிமை
தலையை நிமிர செய்வீர்
மனுஷனை நம்பியே
மோசம் போனேனே -நான்
மனுஷனை நம்பியே
மோசம் போனேனே
உம்மையே நம்பினேன் -நீர்
கைவிடவில்லை
உம்மையே நம்பினேன்
கைவிடவில்லை -நீரே
சுய பெலத்தினால்
முயற்சி செய்தே
தோற்று போனேனே -நான்
சுய பெலத்தினால்
முயற்சி செய்தே
தோற்று போனேனே
உம் பெலன் தந்தீரே
வெற்றி பெற்றுக் கொண்டேன் எனக்கு
உம் பெலன் தந்தீரே
வெற்றி பெற்றுக் கொண்டேன்-நீரே
கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் பாடல் வரிகள், Karthave Ummai Naan Koopitaen song lyrics.Tamil songs
Karthave Ummai Naan Koopitaen song lyrics in english
Karthavae Ummai Naan Koopitaen
parathil Irunthu Sevikodutheer -2
Neerae En Kedagam
Neerae En Magimai
Thalaiyai Nimira Seiveer -oh ohh
Neerae En Kedagam
Neerae En Magimai
Thalaiyai Nimira Seiveer
Manushanai Nambiyae
Mosam ponaene – Naan
Manushanai Nambiyae
Mosam ponaene
Ummaiyae Nambinean – Neer
Kaividavillai
Ummaiyae Nambinean
Kaividavillai -Neerae
Suya Belathinaal
Muyarchi seithae
Thottru Ponaene – Naan
Suya Belathinaal
Muyarchi seithae
Thottre Ponaene
Um Belan Thantheere
Vettri Pettrukondean Enakku
Um Belan Thantheere
Naan Vettri Pettrukondean-Neerae
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘கர்த்தாவே உம்மை நான் கூப்பிட்டேன் – Karthave Ummai Naan Koopitaen’.
- The lyrics emphasize themes of faith and reliance on God’s strength and presence.
- It includes a translation of the song lyrics into English, making it accessible to a wider audience.
- Links to other related Tamil Christian songs provide additional resources for readers.
- Overall, the piece celebrates spiritual expression through the song’s lyrics.
உங்களில் ஒருவன் ஞானத்தில் குறைவுள்ளவனாயிருந்தால், யாவருக்கும் சம்பூரணமாய்க் கொடுக்கிறவரும் ஒருவரையும் கடிந்துகொள்ளாதவருமாகிய தேவனிடத்தில் கேட்கக்கடவன், அப்பொழுது அவனுக்குக் கொடுக்கப்படும்.
If any of you lack wisdom, let him ask of God, that giveth to all men liberally, and upbraideth not; and it shall be given him.
யாக்கோபு : James:1:5
