கதிரவன் எழும் காலையில் – Kathiravan elum kaalaiyil

கதிரவன் எழும் காலையில் – Kathiravan elum kaalaiyil

கதிரவன் எழும் காலையில் – நம் கர்த்தன் இயேசுவை காணவே
கருத்தொருமித்து பரத்தின் தேவனை
கரங்கூப்பி துதி பாடுவோம்

1.கடந்த இரவிலே காத்தவர்-புது காலை காணவே செய்தவர்
காலை தேடுவோர் கண்டடைவார் என்ற வாக்கு மாறாதவர்

2.ஏழைக் கோலமாய் வந்தவர் – முன் ஏதேன் மீறுதல் தீர்ப்பவர்
நீதியாம் அருள் இயேசு நாதன் அனாதியாய் அவதரித்தவர்

3.அல்லும் பகலும் போற்றுவோம் -அவர் அன்பின் துதி சாற்றுவோம் அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா என்றோதுவோம்

Kathiravan elum kaalaiyil song lyrics in english

Kathiravan elum kaalaiyil -nam Karthan Yesuvai kaanavae
Karuthorumithu parathin Devanai
Karankoopi thuthi paaduvom

1.Kadantha iravilae Kaathavar-puthu
Kaalai kaanavae seithavar
Kaalai theduvor kandadaivar
Endra vaaku Maarathavar

2.Ealai kolamai Vanthavar – mun Eden meeruthal theerpavar
Neethiyam arul Yesu naathan
Anaathiyaai avatharithavar

3.Allum Pagalum potruvom – Avar Anbin thuthi saatruvom
Alleluia Alleluia Alleluia
Endrothuvom

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."

   Tamil Christians Songs Lyrics

   Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. This article explores uplifting Christian song lyrics that nurture faith and bring hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo