கதிரவன் எழுகின்ற காலையில் – Kathiravan Ezhukintra Kaalaiyil Tamil Christian Keerthanaigal song lyrics
1. கதிரவன் எழுகின்ற காலையில் இறைவனைத்
துதி செய்ய மனமே – எழுந்திராய்.
2. வறண்டு தண்ணீர் அற்ற வனம் இந்தப் புவிதனில்
திரண்ட தயை தேவை- நாடுவேன்.
3. கடவுளின் வல்லமை,கன மகிமை காணும்
இடமதில் செல்வதே – என் இஷ்டம்.
4. ஜீவனைப் பார்க்கிலும் தேவனின் காதலை
ஆவலாய் நாடி நான் – போற்றுவேன்.
5. ஆயுள் பரியந்தம் ஆண்டவர் நாமத்தை
நேயமாய் பாடி நான் – உயர்த்துவேன்.
6. மெத்தையில் ராச்சாமம் நித்திரை கொள்கையில்
கர்த்தரின் செயல்களை – சிந்திப்பேன்.
7. அல்லும் பகலும் நான் அவர் செட்டைகளின் கீழ்த்
தொல்லைக்கு நீங்கியே – ஒதுங்குவேன்.
8. ஆத்துமம் தேவனை அண்டிக் கொள்ள அவர்
நேத்திரம்போல் என்னைக் – காக்கிறார்.
கதிரவன் எழுகின்ற காலையில் song lyrics, Kathiravan Ezhukintra Kaalaiyil song lyrics, Tamil songs
Kathiravan Ezhukintra Kaalaiyil Song Lyrics in English
1.Kathiravan Ezhukintra Kaalaiyil Iraivanai
Thuthi Seiya Manamae Ezhunthiraar
2.Varandu Thanneer Attra Vanam Intha Puvithanil
Thiranda Thayai Devai Naaduvean
3.Kadavulin Vallamai Kana Magimai Kaanum
Idamathil Selvathae En Istam
4.Jeevanai Paarkkilum Devanain Kaathalai
Aavalaai Naadi Naan Pottruvean
5.Aayul Pariyantham Aandavar Naamaththai
Neayamaai Paadi Naan Uyarththuvean
6.Meththaiyil Raachaamam Niththirai Kolkaiyil
Karththarin Seayalkalai Sinthippean
7.Allum Pagalum Naan Avar Seattaikalin Keel
Neaththiram Poal Ennai Kaakkiraar
8.Aaththumam Devanai Andi Kolla Avar
Neaththiram Ennai Kaakkiraar
Key Takeaways
- The article contains the lyrics of the Tamil Christian song ‘கதிரவன் எழுகின்ற காலையில் – Kathiravan Ezhukintra Kaalaiyil’.
- It emphasizes love and devotion towards God through various stanzas.
- The song reflects themes of prayer, faith, and divine protection.
- The lyrics are also provided in English for broader understanding.
- It showcases the beauty of Tamil Christian keerthanaigal.
Estimated reading time: 2 minutes


