கிருபை என்னை சூழ்ந்ததால் – Kirubai Ennai Soozhnthathaal
கிருபை என்னை சூழ்ந்ததால் – Kirubai Ennai Soozhnthathaal
கிருபை என்னை சூழ்ந்ததால்
நான் தலை குனிவதில்லை
கிருபை என்னை ஆட்கொண்டதால்
அழிந்து போவதில்லை-2
அந்த மரத்தில் தூக்கப்பட்டு
என் சாபம் ஏற்றப்பட்டு-2
விடுதலை செய்ததால்
நான் உயரப் பறக்கின்றேன்-2-கிருபை
1.தள்ளி நின்று பார்க்கத்தான்
அருகதை இருந்த போது
என்னை அள்ளி அரவணைத்து
தம்மோடு இணைத்துக் கொண்டார்-2
குறை பல இருந்தபோதும்
நிறைவான வாழ்வைத் தந்தார்
தூரம் தூரம் போன போதும்
வேகமாய் என் பக்கம் வந்தார்-மரத்தில்
2.எத்தனையோ நேரங்கள்
தகப்பனை நான் வெறுத்த போது
அத்தனைக்கும் சேர்த்து வைத்து
சிலுவையிலே திருப்பித் தந்தார்-2
சகதியால் சூழ்ந்த என்னை
குருதியால் வாழ செய்தார்
மேலிருந்து பார்த்தபோது
அவரையே என்னில் கண்டார்-மரத்தில்
- எவ்வளவாய்ப் பெரியவரே – Evvalavaai Periyavarae
- அமர்ந்திருப்பேன் உம் சமூகத்திலே – Amarnthiruppean Um Samugathilae
- அழகே அழகே – Azhage Azhage Ummai Paarka
- நல் மேய்ப்பரே – Nal Meiparae Ennai Karam Pidithu
- மேலான அன்பு – Melana Anbu
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: A Vijay AaronbiblechristianmediachristianmediasGideonGod MediasGodwinJerome Allan EbenezerKMusicRev. Vijay AaronREV.VIJAY AARON ELANGOVANtamilTamil christian song lyricsTamil Christian songsTamil christian songs lyricsTamil christians songsTamil SongTamil SongsVIJAY AARONVijay Aaron Elangovanகி

