கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka
கிருபை மா கிருபை உன்னை – Kirubai Ma Kirubai Unnai Meetka
கிருபை மா கிருபை
உன்னை மீட்க வந்த தேவ கிருபை
கிருபை மா கிருபை
இயேசு என்ற உன்னத கிருபை
ஆதியில் வார்த்தையாய் இருந்த கிருபை
மாம்சமாகவே வந்த கிருபை (2)
- பாவியை மீட்க பரிசுத்தமாக்க
பரம் துறந்து வந்த பரிசுத்த கிருபை -2
கண்ணீரை துடைக்கும் கவலை போக்கும்
கஷ்டங்கள் நீக்கும் கர்த்தரின் கிருபை -2 - நோய்களை தீர்க்கவே சாபத்தை போக்கவே
தாழ்மையின் உருவாய் மாறிய கிருபை
ஐயம் நீக்க வந்த கிருபை
ஐந்து காயங்கள் ஏற்ற கிருபை - மரித்த லாசருவை உயிர்பித்த கிருபை
மரணத்தை ஜெயித்த மாபெரும் கிருபை
வேதனை தீர்க்கும் வேண்டுதல் கேட்கும்.
வீழ்ந்திடும் மக்களுக்கு ஆறுதல் அளிக்கும்
Kirubai Ma Kirubai Unnai Meetka song lyrics in english
Kirubai Ma Kirubai Unnai Meetka Vantha Deva Kirubai
Kirubai Maa Kirubai
Yesu Entra Unantha kirubai
Aayiyil Vaarthaiyaai Iruntha kirubai
Maamsamagavae Vantha kirubai -2
1.paaviyai Meetka Parisuththamakka
Param thuranthu Vantha Parisutha Kirubai -2
Kanneerai Thudaikkum Kavalai Pokkum
Kastangal Neekkum Kartharin Kirubai -2
2.Noaikalai theerkkavae saabaththai Pokkavae
Thaazhmmaiyin Uruvaai maariya kirubai
Aiyam Neekka Vantha kirubai
Ainthu kaayanagal yeattra kirubai
3.Maritha lazaruvai uyirpaitha kirubai
Maranaththai jeyitha Maperum Kirubai
Vedhanai theerkkum Venduthal keatkum
Veelnthidum Makkalukku Aaruthal Alikkum
இயேசு விடுவிக்கிறார்
R-Disco T-110 Gm 2/4
- Aathiyil Iruntha Antha vaarthai christmas song lyrics – ஆதியில் இருந்த அந்த வார்த்தை
- என்ன தேடி வந்த கிருபை – Enna Thedi vandha kirubai
- Aadhiyil Ethenil Aathamuku Lyrics – ஆதியில் ஏதேனில் ஆதாமு
- ஆதியில் இருளை அகற்றி – Aathiyil Irulai Aagattri
- சபையே ஓ சபையே – Sabaiyae Oh Sabaiyae Lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
