கிருபையினாலே நான் – Kirubaiyinalae Naan
கிருபையினாலே நான் – Kirubaiyinalae Naan Tamil Christian song lyrics. Penned,composed and Sung By Pas.John Leenas
கிருபையினாலே நான்
நிலை நிற்கிறேன் (உங்க)
தயவினாலே நான்
உயிர் வாழ்கிறேன் } 2
அனுப்பல்லவி
கிருப கிருப கிருப கிருப
கிருப மட்டுமையா
தயவு தயவு தயவு தயவு
தயவு தானையா } 2
கிருப மட்டுமையா
தயவு தானையா } 2
கிருபையினாலே …
சரணம் 1
கூட்டமாய் கூடிக்கொண்டு
திட்டம் தீட்டினார்கள்
இருக்கவே கூடாதென்று
தினமும் நெருக்கினார்கள் } 2
ஆனாலும் மேற்கொள்ள
ஒப்புக்கொடுக்கலையே } 2
எதிரிகள் நகையாட
விடவில்லையே } 2
கிருப … கிருப …
சரணம் 2
போக்கிலும் வரத்திலும்
கூடவே வருகிறீர்
பத்திரமாய் பாதுகாக்க
உறங்கவும் மறுக்கிறீர் } 2
சேதங்கள் அணுகாமல்
தடுத்து நிறுத்திட } 2
உம் நிழலும் எனக்கு
சொந்தமாக்கினீர் } 2
கிருப … கிருப …
சரணம் 3
அழுது நான் கேட்கும் போது
அற்பமாக பார்க்கவில்லை
ஆசீர்வதிப்பதற்கு
தகுதியும் கேட்கவில்லை } 2
தாழ்ந்தவன் என்னையும்
நினைவில் வைத்து } 2
எல்லையை தயங்காமல்
பெரிதாக்கினீர்} 2
கிருப … கிருப .
கிருபையினாலே நான் song lyrics, Kirubaiyinalae Naan song lyrics, tamil songs
Kirubaiyinalae Naan song lyrics in English
Kirubaiyinalae Naan
Nilai Nirkirean Unga
Thayavinaalae Naan Vaalkirean -2
Kiruba kirubai-2
Kiruba Mattumaiya
Thayavu Thayavu
Thayavu Thanaiya-2
1.Kottamaai Koodi Kondu
Thittam Theettinaargal
Irukkavae Koodathentru
thinamum Mearkolla
Oppukodukkaiyae-2
Ethirigal Nagaiyada Vidavillaiyae
2.Pokkilum Varathilum
Koodavae Varukireer
Paththiramaai paathukakka
Urangavum Marukkireer-2
Seathangal Anukamal
Thaduthu Niruthida-2
Um nizhalum Enakku
Sonthamakkineer -2- Kiruba
3.Aluthu naan Keatkumpothu
Arpamaga Paarkkavillai
Aaseervathipatharkku
Thaguthiyum Keatkavillai-2
Ninaivl Vaithu -2
Ellaiyai thayangamal
Perithakkineer -2
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- கிருபையினாலே நான் – Kirubaiyinalae Naan is a Tamil Christian song by Pas. John Leenas.
- The song expresses themes of divine grace, faith, and resilience.
- It features multiple verses highlighting struggles and divine protection.
- The lyrics are available in both Tamil and English translations for wider accessibility.
- Additional links to related Tamil Christian songs and lyrics are provided in the article.
- இது எங்களால் உண்டானதல்ல – Kirubaiyinalae Christian Song Lyrics
- Um kirubaiyinaale Vaalkirean song lyrics – உம் கிருபையினாலே
- என்னன்டை வந்திடாயோ – Ennandai Vanthidayo Christian Song Lyrics
- உங்க கிருபையினாலே – unga kirubai naalae
- Um kirubayenalae ennai – உம் கிருபையினாலே
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
