கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் – Kristhuvukkul En Jeevan

Faith Score0
Faith Score0

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் – Kristhuvukkul En Jeevan Jebathotta Jeyageethangal vol 45 Tamil Song Lyrics, Written tune and sung by Father J Berchmans

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன்
இணைந்து மறைந்துள்ளது -2
நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் – இனி – 4

1. இலாபமான அனைத்தையுமே
நஷ்டமென்று கருதுகிறேன் – 2
என் நேசர் தருகின்ற பரிசுக்காக
இலக்கை நோக்கி தொடர்கின்றேன் -2

நான் அல்ல இயேசுவே
என்னில் வாழ்கின்றார் – இனி -4

2. கர்த்தர் என்னை விரும்பினபடியால்
(தம்)உறைவிடமாய் தெரிந்து கொண்டார்
என்னிலிருந்து வேதம் வெளிப்படும்
கர்த்தர் வசனம் பிரசித்தமாகும் -2

3. இரவும் பகலும் மௌனமாயிராத
ஜாமகாரன் நான் தானே -2
அமரிக்கையாய் ஒருபோதும் இருப்பதில்லை
(தேசத்தில்) எழுப்புதல் நான் காணும் வரை

4. நற்கிரியை தொடங்கியவர்
நிச்சயமாய் முடித்திடுவார்
அதினதின் காலத்தில் நேர்த்தியாக
செம்மையாக செய்திடுவார்.

கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் பாடல் வரிகள்,  Kristhuvukkul En Jeevan Song Lyrics

Kristhuvukkul En Jeevan Lyrics in English

Kristhuvukkul En Jeevan
Enaithu Marainthukkathu-2
Naan Alla Yesuvae
Ennil Vaalkintraar-ini-4

1.Laabamana Aanithaiyumae
Nastamentru Karuthikirean-2
En Neasar Tharukintra Parisukkaga
Lakkai Nokki Thodarkirean-2

Naan Alla Yesuvae
Ennil Vaalkintraar-ini-4

2.karthar Ennai Virumbinapadiyaal
(tham) Uraividamaai Therinthu kondaar
Ennilirunthu Vedham Velippadum
Karthar Vasanam Pirasiththamagum-2

3.Eravum Pagulm Mounamayiratha
Jaamakaaran Naan Thanae-2
Amarikkaiyaai Orupothum Iruppathilla
(deasithil) Elupputhal Naan Kaanum Varai

4.Narkiriyai Thodangiyavar
Nitchamaai Mudithiduvaar
Athinathin Kaalaththil Nearthiyaga
Semmaiyaga Seithiduvaar.

Kristhuvukkul En Jeevan – Fr.S.J.Berchmans – Jebathotta Jeyageethangal451
Jebathotta Jeyageethangal volume 45 songs lyrics

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil song ‘கிறிஸ்துவுக்குள் என் ஜீவன் – Kristhuvukkul En Jeevan’ by Father J Berchmans.
  • It includes multiple stanzas expressing a Christian theme of devotion and spiritual life.
  • An English translation of the lyrics is also provided for broader understanding.
  • The article offers links to additional Tamil Christian songs and biblical resources.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo