Kuyavaney Kuyavaney | குயவனே குயவனே | JolleeAbraham & Reshma | Tamil Christian Song [Official ]

Kuyavaney Kuyavaney | குயவனே குயவனே | JolleeAbraham & Reshma | Tamil Christian Song [Official ]
Sung by JOLLEE ABRAHAM & RESHMA ABRAHAM;
Album-EKKALAM 7 (DVD Video) & HOSANNA 19 (Audio CD);
Tune & Lyric TRADITIONAL;
Orchestration-Bro.JOEL;
Produced by ROHITH RECORDINGS.

SUBSCRIBE to JOLLEE ABRAHAM Channel
https://www.youtube.com/user/jolleeabraham

You can like us at : Facebook Page
https://www.facebook.com/JolleeAbrahamOfficial/

Songs Available at :
https://itunes.apple.com/au/artist/jollee-abraham/106717191

https://play.google.com/store/music/album/Jollee_Abraham_Reshma_Abraham_Hosanna_24?id=B3qnnc7gnx65nnn2rrj5ksa3j3m

https://www.amazon.com/s?k=Jollee+Abraham&i=digital-music&ref=nb_sb_noss

https://www.jiosaavn.com/artist/jollee-abraham-songs/kgKEqrR7gkc_

பல்லவி
குயவனே குயவனே படைப்பின் காரணனே
களிமண்ணான என்னையுமே கண்ணோக்கி பார்த்திடுமே – 2
சரணம் I
வெறுமையான பாத்திரம் நான் வெறுத்து தள்ளாமலே
நிரம்பி வழியும் பாத்திரமாய் விளங்கச் செய்திடுமே – 2
வேதத்தில் காணும் பாத்திரமெல்லாம் இயேசுவை போற்றிடுமே
என்னையும் அவ்விதப் பாத்திரமாய் வனைந்து கொள்ளுமே
குயவனே குயவனே…
சரணம் II
விலை போகாத பாத்திரம் நான் விரும்புவரில்லையே
விலையெலாம் உம கிருபையால் உகந்ததாகிடுமே – 2
தடைகள் யாவும் நீக்கி என்னை தம்மைப்போல் மாற்றிடுமே
உடைத்து என்னை உந்தனுக்கே உடைமை ஆகிடுமே
குயவனே குயவனே…

#JolleeAbraham
#Musi_Care
#ISaiSeithy
#RohithRecordings

We will be happy to hear your thoughts

      Leave a reply

      Tamil Christians Songs Lyrics

      Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

      Disclosures

      Follow Us!

      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo