Manippu Tharumae – மன்னிப்புத் தாருமே
Manippu Tharumae – மன்னிப்புத் தாருமே
மன்னிப்புத் தாருமே
என் தெய்வமே மன்னிப்புத் தாருமே
பாவிகளில் பெரிதான பாவி நானே –
மன்னிப்புக் கேட்கிறேன்
- பாவத்தின்மேல் பாவம் செய்தேன்
பாவி என்று உணர்ந்து விட்டேன்
பரிசுத்த வாழ்வு வாழ்ந்திட நான்தான்
மன்னிப்புக் கேட்கிறேன் - உலகத்தின் வாழ்க்கையில் மூழ்கியே நான்
வாழ்க்கை என்று நினைத்திருந்தேன்
உம் சத்தியம் தேவா கேட்ட பொழுது
திருந்தி வாழ்ந்திட - உம் கிருபை எனக்கிருந்தால்
உலகத்தில் நான் ஜெயித்தெழுவேன்
பத்துக்கற்பனைப்படியே நான்
வாழ விரும்புகின்றேன்
Manippu Tharumae song lyrics in English
Manippu Tharumae en dheivame
Manippu Tharumae
Paavigalil perithaana paavi naane
Manippu Ketkiren
- Paavathinmel paavam seithen
Paavi endru unarnthu vitten
Parisutha vazhvu vazhnthida nanthan
Manippu Ketkiren - Ulagathin vaazhkaiyil muzhgiye naan
Vaazhkai endru ninaithirunthen
Um sathiyam theva ketta pozhuthu
Thirunthi vaazhnthida - Um kirubai ennakirunthaal
Ulagathil naan jeitheluven
Pathu karuppanai padiye naan
Vaazha virumbugindren
Manippu Tharumae is a Tamil Christian song which explains that A Sinner’s Soulful Cry!
மன்னிப்புத் தாருமே பாவிகளின் கதறல் Lyrics, Tune & Sung by: Arulraj S.
- அக்கினி அபிஷேகம் தாருமே – Akkini Abishegam Tharumae Christian Song Lyrics
- மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் – Manithar Evarkkum Orae suvishesam
- பெரிதான காரியம் செய்திடுவார் – Perithaana Kaariyam seithiduvaar
- என் உள்ளத்தை உணர்ந்த எந்தன் இயேசு -En Ullathai Unarntha Enthan Yaesu
- சுகம் தரும் தெய்வம் யெகோவா – Sugam tharum deivam Yehovah
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."