மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் – Manithar Evarkkum Orae Suvishesam Tamil Christian Song Lyrics
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம்
பரலோகம் தந்த ஒரே விசேஷம்
1. பாவ மன்னிப்புத் தரும் சுவிசேஷம்
கடவுள் பலியாக வந்த விசேஷம்
இயேசுவே அந்த நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
2. சுத்த இருதயம் தரும் சுவிசேஷம்
கடவுள் தொடர்பு வழங்கும் விசேஷம்
சுவைக்க சுவைக்க நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
3. பரலோக பாக்கியம் தரும் சுவிசேஷம்
மரணம் மங்களம் என்ற விசேஷம்
தருணம் இதுவே நற்சுவிசேஷம்
ஏற்றுக்கொள் உனக்கு உகந்த விசேஷம்
மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் பாடல் வரிகள், Manithar Evarkkum Orae Suvishesam Lyrics
Manithar Evarkkum Orae Suvishesam song lyrics in English
Manithar Evarkkum Orae suvishesam
Paralogam thantha orae vishaesam
1.Paava mannippu tharum suvishesam
Kadavul paliyaga vantha vishaesam
yesuvae Antha narsuvishesam
Yeattrukol unakku ugantha vishaesam
2.Suththa irudhayam tharum suvishesam
Kadavul Thdarbu Valankum vishaesam
Suvaikka suvaikka narsuvishesam
Yeattrukol unakku ugantha vishaesam
3.Paraloga Baakkiyam tharum suvishesam
Maranam Mangalam Entra vishaesam
Tharunam ithuvae narsuvishesam
Yeattrukol unakku ugantha vishaesam
Manithar Evarkkum lyrics
Key Takeaways
- The article discusses the Tamil Christian song ‘மனிதர் எவர்க்கும் ஒரே சுவிசேஷம் – Manithar Evarkkum Orae suvishesam.’
- It features lyrics that convey themes of salvation and divine connection.
- The song emphasizes the unique message of Jesus and its significance for believers.
- The lyrics highlight the benefits of faith, such as a pure heart and eternal life.
- Additional links to similar Tamil Christian songs are provided for further exploration.
Estimated reading time: 2 minutes

