![மன்னிப்பாயா – Mannipaaya | New Tamil Catholic Song | Fr.Justin OMD |Cinematic Christian Song |2022 மன்னிப்பு பாடல் மன்னிப்பாயா – Mannipaaya | New Tamil Catholic Song | Fr.Justin OMD |Cinematic Christian Song |2022 மன்னிப்பு பாடல்](https://i.ytimg.com/vi/5CCh9e_8g18/maxresdefault.jpg)
மன்னிப்பாயா – Mannipaaya | New Tamil Catholic Song | Fr.Justin OMD |Cinematic Christian Song |2022 மன்னிப்பு பாடல்
Mannipaaya | New Tamil Catholic Song | Fr.Justin OMD | Cinematic Christian Song | 2022
#mannipaaya #siluvaipathaisong #tamilsiluvaipathai #dailymass #dailymasstv #dailymasstoday #Catholic #CatholicMass #CatholicPrayer #Eucharist #tamilmass #villianurshrine #holycrossTv #adoration #romancatholic #eucharisticadoration #christianity #holymassintamil #holymass #Vailankanni #MassinTamil #Mass_in_Tamil #HolyEucharist #Tamil_Mass #Holy_Mass #Holy_Mass_in_Tamil #Holy_Eucharist_in_Tamil #HolyMassinTamil #Massintamil #TamilMass #TamilMass #lourdesmass #vaticanmass #fatimamass #popefrancis
#tamilchristiansongs,#tamilchristiansongsnew,#tamilchristiansongsforkids,#tamilchristiansongsold,#tamilchristiansongwhatsappstatus,#tamilchristiansongkaraoke,#tamilchristiansongdance,#tamilchristiansongbyjohnjebaraj,#tamilchristiansongberchmans,#rctamilchristiansong,#tamilromancatholicchristiansongs #rcsongstamil,#tamilcatholicsongskaraoke,#tamilcatholicsongsvelankanni,#catholicchurchsongstamil,#tamilcatholicmasssong
பாடல்
மன்னிப்பாயா மன்னிப்பாயா
மரியின் மைந்தனே மன்னிப்பாயா
1
மன்னியும் மாபரனே
அறியாமல் செய்து விட்டோம்
சிலுவையில் நீர் தொங்கிய வேளையிலும்
மன்னிப்பை கொடுத்து வாழ்வை தந்தவரே
2
பாவங்கள் பல செய்தோம்
ஆணவத்தில் வாழ்ந்தோம்
விழிதனில் வழியும் குருதியினாலே
எம் பாவம் போக்கி வாழ்வை தந்தவரே