மீன் பிடிக்க சென்றாரு பேதுரு – Meenpidikka sentraru pethuru
மீன் பிடிக்க சென்றாரு பேதுரு
ராமுழுவதும் ஒன்னு கூட சிக்கல,
ஏமாற்றமாய் கடற்கரையில் நின்றாரு
அவன் படகை பார்த்து இயேசு ஏறி அமர்ந்தாரு
லா லா லா ல லல்லா
- போதகம் பண்ண தொடங்கினாரு
கர்த்தரு ஆழத்துல வலைய போட சொன்னாரு,
கீழ்படிந்து சொன்னபடி செஞ்சாரு,
வலை நிறைய மீன்கள் பெற்றாரு. - சின்னத்தம்பி சின்னத்தங்கை கேளுங்கோ
இயேசு சொல்ற மாதிரி செய்யுங்கோ
ஏமாற்றங்கள் தோல்விகள் மாறுங்கோ
கொண்டாட்டமாய் வாழ்க்கை அமையும் பாருங்கோ.
Meenpidikka sentraru pethuru vbs song lyrics in english
Meenpidikka sentraru pethuru
Raa muluvathum Onnu kooda sikkala
Yeamattramaai Kadarkaraiyil nintraru
Avan padagai paarth yesu Yeari Amarnthaaru
La la la la lallalla
1.Pothagam panna thodanginaaru
Kartharu Aalathula valaiya poda sonnaru
Keezhpadinthu sonnapadi senjaaru
valai niraiya meengal pettraaru
2.Chinnathamni chinna thangai kealungo
Yesu solra maathiri seiyungo
yeamattrangal tholvigal maarungo
Kondattamaai vaalkkai amaiyum paarungo
- கடலுக்குள்ளே மீன் – Kadalukkulle Meen song lyrics
- Sathathai Kael Christian Song Lyrics
- Thuyar Raaja Ennirantha – தூயர் ராஜா எண்ணிறந்த
- கூகுள் பண்ணி பார்த்தேன் – Google Panni Paarthean Santhosamae
- One thing have I desired of the Lord lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."