முழங்காலிடு முழங்காலிடு – Mulangalidu Mulangalidu
முழங்காலிடு முழங்காலிடு – Mulangalidu Mulangalidu
முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலே வல்லமை உண்டு
1 சூழ்நிலைகள் மாறிவிடும்
அவாின் செட்டைக்குள் நீ இருந்தால்
கழுகு போல பெலன் அடைவாய்
அவா் மீது உன் கண் இருந்தால்
சீயோனிலே உன்னை நிறுத்திடுவாா் -2
வாலாக்காமல் உன்னை தலையாக்குவாா்
முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமையுண்டு
2 கண்ணீரெல்லாம் மகிழ்ச்சியாகும்
அவருக்குள்ளே நிலைத்திருந்தால்
தோல்வியெல்லாம் ஜெயமாகுமே
அவா் பின்னே நீ நடந்திருந்தால்
கரம்பிடித்து உன்னை நடத்திடுவாா் -2
பாவியல்ல என் பிள்ளை என்பாா்
இயேசுவே இயேசுவே
உம்மண்டை வந்தேனே
இயேசுவே இயேசுவே
முழங்காலில் நின்றேனே
முழங்காலிடு முழங்காலிடு
எழுப்புதலின் சாவியது
முழங்காலிடு முழங்காலிடு
முழங்காலிலிலே வல்லமை உண்டு
Mulangalidu Mulangalidu song lyrics in English
Mulangalidu Mulangalidu
Elupputhalain Saavithu
Mulangalidu Mulangalidu
Mulankalilae Vallamai Undu
1.Soolnilaigal maarividum
Avarin Settaikkul Nee Irunthaal
Kazhugu Pola Belan Adaivaai
Avar Meethu Un Kan Irunthaal
Seeyonilae Unnai nirathiduvaar-2
Vaalakkamal Unnai thalaiyakkuvaar
Mulangalidu Mulangalidu
Elupputhalain Saavithu
Mulangalidu Mulangalidu
Mulankalilae Vallamaiundu
2.Kanneerellaam Magilchiyagum
Avarukullae Nilaithirunthaal
Tholviyellam Jeyamagumae
Avar Pinnae Nee Nadanthirunthaal
Karam pidithu Unnai Nadathiduvaar-2
Paaviyalla En Pillai Enbaar
Yesuvae Yesuvae
Ummandai vantheanae
Yesuvae Yesuvae
Mulankalil Nintreanae
Mulangalidu Mulangalidu
Elupputhalain Saavithu
Mulangalidu Mulangalidu
Mulankalilae Vallamaiundu
Mulangalidu Tamil Christian song referring to Pray to Jesus Pray on your knees..முழங்காலில் நின்று ஜெபம் பண்ணுங்கள்.
- Nanmaiyinal Thirupthi Seivaarae song lyircs – நன்மையினால் திருப்தி செய்வாரே
- List of Tamil Christian songs lyrics
- Powerful Morning Prayer ✅️Daily Graceful bible words 2023 |Today Blessing word | Tamil Bible verse
- Healing Morning Prayer | இன்றைய வசனம் [25/3/2023] | Today Bible Verse | Tamil Bible Verse
- உங்கள் விடுதலைக்கான இன்றைய வசனம் | Christian Message | TODAY BIBLE VERSE in Tamil
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."