நான் போகும் பாதையில் – Naan Pogum Pathayil
நான் போகும் பாதையில் – Naan Pogum Pathayil
நான் போகும் பாதையில் நான் நடக்கும் வேளையில்
என்னோடு கூட (அன்பாய்) வருவீரே (2)
என் பாதம் கல்லிலே இடறாமல் காத்திட
உம் கரங்கள் என்னை தாங்கிடுதே (2)
அல்லேலூயா அல்லேலூயா
1.நான் கஷ்டப்படும் நேரத்தில்
என்னோடு என்னோடு வருகிறீர்
நான் துன்பப்படும் நேரத்தில்
என்னோடு என்னோடு வருகிறீர்
2. உம் ஜெயத்தின் இரத்தம்
எனக்காக எனக்காக சிந்தினீர்
உம் அழகான அன்பை தந்தீர்
தந்தீர் என்னை மீட்டீரே
Naan Pogum Pathayil Naan Song lyrics in english
Naan Pogum Pathayil Naan Nadakkum Vealaiyil
Ennodu Kooda Anbaai Varuveerae-2
En Paatham kallilae Idaramal Kaathida
Um Karangal Ennai Thaangiduthae -2
Alleluya Alleluya
1.Naan kastapadum Nerathil
Ennodu Ennodu Varukireer
Naan Thunbapadum Nerathil
Ennodu Ennodu Varukireer
2.Um Jeyaththin Raththam
Enakkaga Enakkaga Sinthineer
Um Alagana Anbai Thantheer
Thantheer Ennai meeteerae
Tamil Christian Song
- என் பாதங்கள் கல் மீது இடறாமல் – En Paadhangal Kalmeedhu Idaraamal
- அந்த சிலுவையே – Antha Siluvayae
- Kattru pogum paathai – காற்று போகும் பாதை
- நான் போகும் பயணம் – Naan Pogum Payanam
- உம்மை போல் ஒரு தெய்வமில்லை – Ummai Poal Oru Deivamillai
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."