Nalla Meippan neerthanae song lyrics – நல்ல மேய்ப்பன் நீர் தானே
Nalla Meippan neerthanae Tamil Christian song lyrics, written tune and sung by Ben Samuel – நல்ல மேய்ப்பன் நீர்தானே
நல்ல மேய்ப்பன் நீர்தானே
உண்மையாய் நடத்தினீரே -2
விலகாமல் இருப்பவரே
கடைசி வரை இருப்பவரே(2)
ஆராதனை ஆராதனை
எங்கள் ஆயுளெல்லாம் ஆராதனை (2) – நல்ல மேய்ப்பன்
1.உள்ளும் புறமும் சென்றிடுவேன்
மேய்ச்சலை கண்டடைவேன்(2)
தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்
தீர்க்கின்றீர் என்னை
தண்ணீரண்டை நடத்துகின்றீர் தாகம்
தீர்க்கின்றீர்
மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை
2.மரணப்பள்ளத்தாக்கில் நடந்தாலும்
பொல்லாப்புக்கு பயப்படேன் (2)
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே
உமது கோலும் உம் தடியும்
என்னை தேற்றிடுமே
மேய்ப்பரே மேய்ப்பரே என்னை நடத்திடும் மேய்ப்பரே -2 – ஆராதனை
Nalla Meippan neerthanae lyrics, நல்ல மேய்ப்பன் நீர்தானே lyrics, Tamil songs
Nalla Meippan neerthanae song lyrics in english
Nalla Meippan neerthanae
Unmaiyaai nadathineerae -2
Vilagamal iruppavarae
Kadaisi varai iruppavarae -2
Aarathanai Aarathai
Engal Aayul ellaam aarathanai – 2 – Nalla meippan
1.Ullum puramum sentriduvean
Meichalai kandadaivean -2
Thanneerandai Nadathukintreer
Thaagam theerkintreer Ennai
Thanneerandai Nadathukintreer
Thaagam theerkintreer
Meipare Meipare Ennai Nadathidum Meipparae -2 – Aarathanai
2.Marana pallathakkil nadanthalaum
Pollapukku bayapadean -2
Umathu kolum um thadiyum
Ennai Thettridumae
Umathu kolum um thadiyum
Ennai Thettridumae
Meipare Meipare Ennai Nadathidum Meipparae -2 – Aarathanai
Key Takeaways
- The article features the Nalla Meippan neerthanae song lyrics in Tamil alongside their English translation.
- It emphasizes the themes of divine guidance and worship throughout the song.
- Links to additional Tamil Christian song lyrics are provided at the end of the article.
- பெரிய மேய்ப்பரே – Periya Meipare lyrics
- நல் மேய்ப்பன் இவரே – Nal Meippan Ivare Yesu Song lyrics
- கர்த்தர் என் மேய்ப்பராய் – Karthar En Meippan
- தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan Lyrics
- என்னை காக்கும் நல்ல மேய்ப்பர் – Ennai Kakkum Nalla Meippar
Estimated reading time: 2 minutes
- 1 2 3 4 அல்லேலுயா – 1 2 3 4 Alleluya
- 10 Paisavuku song lyrics – 10 பைசாவுக்கும்
- 5000 பேருக்கு – 5000 Paeruku song lyrics
- 8 languages sing As the Deer Together A worship in Heaven
- Aa Mesiyavae Vaarum Lyrics – ஆ மேசியாவே வாரும்
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
