தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan Lyrics

Srinisha
Faith Score+7
Faith Score+7

தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan Tamil Christian Worship Keerthanaigal song Lyrics

தேவப்பிதா என்தன் மேய்ப்பன் அல்லோ,
சிறுமை தாழ்ச்சி அடைகிலனே .

அனுபல்லவி

ஆவலதாய் எனைப் பைம்புன் மேல்
அவர் மேயத் தமர் நீர் அருளுகின்றார்.- தேவ

சரணங்கள்

1.ஆத்துமந் தன்னைக் குளிரப்பண்ணி
அடியேன் கால்களை நீதி என்னும்
நேர்த்தியாம் பாதையில் அவர் நிமித்தம்
நிதமும் சுகமாய் நடத்துகின்றார். -தேவ

2.சா நிழல் பள்ளத் திறங்கிடினும்,
சற்றும் தீங்குக் கண்டஞ்சேனே ;
வானபரன் என்னோடிருப்பார் ;
வளை தடியும் கோலுமே தேற்றும் .- தேவ

3.பகைவர்க் கெதிரே ஒரு பந்தி
பாங்காய் எனக்கென் றேற்படுத்திச்
சுக தயிலம் கொண்டென் தலையைச்
சுபமாய் அபிஷேகம் செய்குவார் ,-தேவ

4.ஆயுள் முழுவதும் என் பாத்ரம்
அருளும் நலமுமாய் நிரம்பும் ,
நேயன் வீட்டினில் சிறப்போடே ,
நெடு நாள் குடியாய் நிலைத்திருப்பேன் -தேவ

தேவ பிதா என்தன் மேய்ப்பன் பாடல் வரிகள், Deva Pitha Enthan Meippan Lyrics

Deva Pitha Enthan Meippan Allo song lyrics in English

Deva Pitha Enthan Meippan Allo
Sirumai Thaazhchi Adaikilanae

Aavalathaai Enai Paimpun Mael
Avar Meaya Thamar Neer Arulukintraar -Deva

1.Aaththumanth Thannai Kulirapanni
Adiyean Kaalkalai Neethi Ennum
Nearththiyaam Paathaiyil Avar Nimiththam
Nithamum Sugamaai Nadaththukintraar -Deva

2.Saa Nizhal Palla Thirankidinum
Sattrum Theengu kandanjsaenae
Vaanaparan Ennodiruppaar
Vazhai Thadiyum Koolumae Theattrum-Deva

3.Pagaivark Keathirae Oru Panthi
Paankaai Enakkeantru Yearppaduththi
Suga Thayilam Konden Thalaiyai
Subamaai Abishekam Seiguvaar-Deva

4.Aayul Muzhuvathum En Paathram
Arulum Nalamumaai Nirambum
Neayan Veettinil Sirappodae
Neadu Naal Kudiyaai Nilaithuruppean -Deva

அப்பொழுது மூடுபனி பூமியிலிருந்து எழும்பி, பூமியையெல்லாம் நனைத்தது.
But there went up a mist from the earth, and watered the whole face of the ground.
தேவனாகிய கர்த்தர் மனுஷனைப் பூமியின் மண்ணினாலே உருவாக்கி, ஜீவசுவாசத்தை அவன் நாசியிலே ஊதினார், மனுஷன் ஜீவாத்துமாவானான்.
And the LORD God formed man of the dust of the ground, and breathed into his nostrils the breath of life; and man became a living soul.
ஆதியாகமம் | Genesis: 2: 6,7

Key Takeaways

  • The article presents the lyrics of the Tamil Christian worship song ‘தேவ பிதா என்தன் மேய்ப்பன் – Deva Pitha Enthan Meippan’.
  • It emphasizes themes of divine guidance and protection throughout the lyrics.
  • The song includes several verses that reflect on faith, security, and blessings in life.

Estimated reading time: 2 minutes

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo