கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En pitha Tamil Christian Song Lyrics
Scale C major
கர்த்தாவே நீர் என் பிதா
நீர் என்னை உ௫வாக்கினீர்
நான் வெறும் களிமண் தானே
ஆனால் உம் கிரியை தானே
அதிசயமாய் என்னை படைத்தவரே
ஆச்சரியமாய் என்னை நடத்தினீரே
நடப்பதெல்லாம் உந்தன் செயல்கள் தானே
நீர் செய்ய நினைத்தவைகள்
நிச்சயமாய் நிறைவேறிடும்
எதிர்பார்த்த கதவுகளை
நம்பினோர் அடைத்தாலும்
உம்முடைய யோசனைகள்
உம்மைப்போல் பெரியவைகள்
எதிர்பாரா பயங்கரங்கள்
எதிர்த்து தான் நின்றாலும்
உம்முடைய சந்நிதி முன்
பர்வதமும் உ௫கிடுமே
கர்த்தாவே நீர் என் பிதா பாடல் வரிகள், Karthavae Neer En Pitha Lyrics, Tamil songs, Nitchayamai niraiveridum Song Lyrics, நிச்சயமாய் நிறைவேறிடும் பாடல் வரிகள்
Karthavae Neer En pitha song lyrics in English
Karthavae Neer En pitha
Neer Ennai Uruvakkineer
Naan Verum Kaliman Thanae
Aanaal Um Kiriyai Thanae
Athisayamaai Ennai Padaithavarae
Aachariyamaai Ennai Nadathineerae
Nadappatheellaam Unthan Seyyalkal thaanae
Neer Seiya Ninaithavaigal
Nitchyamaai Niraivettridum
Ethir Paartha Kathavukalai
Nambinoar Adaithaalum
Ummudaiya Yosanaigal
Ummaipoal Periyavaigal
Ethirpaara Bayangarangal
Ethirthu Thaan Nintraalum
Ummudaiya Sannithi Mun
Parvathmum Urugidumae
Key Takeaways
- The article presents the Tamil Christian song lyrics for ‘கர்த்தாவே நீர் என் பிதா’.
- It includes the lyrics both in Tamil and English, allowing for better understanding.
- Key themes of the song involve faith, creation, and divine support.
- The article also provides links to related Tamil Christian songs.
- Overall, it serves as a resource for those seeking to understand or sing ‘கர்த்தாவே நீர் என் பிதா – Karthavae Neer En Pitha Lyrics’.
Estimated reading time: 2 minutes
