நல்ல மேய்ப்பன் – Nalla Meipannavarae Tamil Christian Song Lyrics, Written and Sung by Pr. Darwin Ebenezer
சின்னஞ்சிறு வயதில்
என்னைக் குறித்து விட்டார்
தூரம் போயிலும் கண்டுக் கொண்டார்
தமது ஜீவனை எனக்கும் அளித்து
ஜீவன் பெற்றுக்கொள் என்றுரைத்தார்
நல்ல மேய்ப்பன் அவரே
அல்லேலுயா சொல்லுங்க
யூதாவின் ராஜசிங்கமே
ஆமென் சொல்லுங்க
அல்லேலுயா அல்லேலுயா
அல்லேலுயா ஆமென் – 2
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ – 2
கண்ணீர் கவலைகளா?
பாடுகள் தீரலையா?
கஷ்டம் மாறலையா?
மாற்றம் தாங்கலையா?
கண்ணீரில் இயேசு வந்து நிற்பாரே
கண்ணீரும் கவலைகளும்
மாற்றி விடுவாரரே
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ – 2
குடும்பம் கைவிட்டதா இல்லை
தனிமை வாட்டியதா அன்பே
கிடைக்கலையா இல்லை
வாழ பிடிக்கலையா
இயேசு வந்தாலே வாழ்வே மாறுமே
வாழ்க்கையில் இன்பத்தை
அள்ளித் தருவாரே
ஓஹோ ஹோ ஓஹோ ஹோ
ஆ ஆ ஆ ஆ – 2
இயேசு மரித்ததையே பார்த்து
உலகம் கலங்கினதே
சாத்தான் சிரித்ததே
பார்த்து உள்ளம் புலம்பினதே
இயேசு மூன்றாம் நாள்
எழுந்து விட்டாரே
சாத்தானை காலாலே
மிதித்து விட்டாரே
நல்ல மேய்ப்பன் அவரே
அல்லேலுயா சொல்லுங்க
யூதாவின் ராஜசிங்கமே
ஆமென் சொல்லுங்க
நல்ல மேய்ப்பன் பாடல் வரிகள், Nalla Meipannavarae Song Lyrics
Nalla Meipannavarae Lyrics in English
Chinna Jiru Vayadhil
Ennai Kurithu Vittar
Dhuram Poiylum Kandukondar
Thamathu Jivanai Enakkum Alithu
Jivan Pettrukkol Endruraithar
Nal Meippan Avarae hallelujah Sollunga
Udhavin Raja Singamae Amaen Sollunga
Nal Meippan Avarae hallelujah Sollunga
Udhavin Raja Singamae Amaen Sollunga
hallelujah hallelujah hallelujah Amaen
hallelujah hallelujah hallelujah Amaen
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Kannir Kavalaigala Padugal Thiralaiya
Kashtam Maralaiya Aemattram Thangalaiya
Kanniril Yasu Vandhu Nirpparae
Kannirum Kavalaigalum Mattri Viduvarae
Kanniril Yasu Vandhu Nirpparae
Kannirum Kavalaigalum Mattri Viduvarae
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Kudumbam Kaivittatha
Illa Thanimai Vattinatha
Anbae Kidaikkalaiya
Illa Vala Pidikkalaiya
Yasu Vandhalae Valvae Marumae
Valkkaiyl Inbathai Allitharuvarae
Yasu Vandhalae Valvae Marumae
Valkkaiyl Inbathai Allitharuvarae
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Yasu Marithathaiyae
Parthu Ulagam Kalanginathae
Sathan Sirithathaiyae
Parthu Ullam Polambinathae
Yasu Mundram Nall Elundhuvittarae
Sathanai Kalalae Midhithuvittarae
Yasu Mundram Nall Elundhuvittarae
Sathanai Kalalae Midhithuvittarae
Nal Meippan Avarae hallelujah Sollunga
Udhavin Raja Singamae Amaen Sollunga
Nal Meippan Avarae hallelujah Sollunga
Udhavin Raja Singamae Amaen Sollunga
hallelujah hallelujah hallelujah Amaen
hallelujah hallelujah hallelujah Amaen
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Oho…o Oho Oho Oho…o
Aha Aha…a a..Aha Aha Ha
Nalla Meipannavarae – Pr Darwin Ebenezer, Tamil Christian New Song Ezhunthaavar
- Dhevudu Naakem Lyrics – దేవుడు నాకేం
- Worship Medley 8 Lyrics – Benny Joshua
- Parishudhane Mahonnathane Lyrics – പരിശുദ്ധനെ മഹോന്നതനെ
- Yacobe un koodarangalum Lyrics – யாக்கோபே உன் கூடாரங்களும்
- Ellam Kirubai Lyrics – எல்லாம் கிருபை
Key Takeaways
- The article features lyrics of the Tamil Christian song ‘நல்ல மேய்ப்பன் – Nalla Meipannavarae’ by Pr. Darwin Ebenezer.
- It emphasizes themes of guidance and comfort through Jesus.
- The song expresses feelings of loneliness, struggle, and the hope found in faith.
- It includes a call for praise, with repetitive phrases like ‘அல்லேலுயா’ and ‘ஆமென்’.
- For additional Christian song lyrics, links to related songs are provided.
Estimated reading time: 3 minutes



