
Nan Pavithan Aanalum Neer Ratham Tamil christian song – நான் பாவிதான் ஆனாலும்
Nan Pavithan Aanalum Neer Ratham – நான் பாவிதான் ஆனாலும் Tamil Christian Worship Song
நான் பாவிதான்
ஆனாலும் நீர் இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
இன்று உம் பிள்ளை நான்
கல்வாரியின் மலைமீதிலே
உம் பாடுகள் எனக்காகத்தான் – 2
உம் கைகாலிலே காயம் எல்லாம்
நான் செய்த பாவமைய்யா – 2 – நான் பாவிதான்
கன்னங்களில் வழிந்தோடிடும்
கண்ணீரும் எனக்காகத்தான் – 2
உம் கைகாலிலே வழிந்தோடிடும்
திரு இரத்தம் எனக்காகத்தான் – 2 – நான் பாவிதான்
மூன்றாணியால் என் பாவங்கள்
சுமந்து தீர்த்தீரைய்யா – 2
மூன்றாம் நாளில் எனக்காகவே
உயிரோடு எழுந்தீரைய்யா – 2 – நான் பாவிதான்
நான் பாவியல்ல
எனக்காக திரு இரத்தம் சிந்தினீர்
இன்று உம் பிள்ளை நான் இயேசைய்யா
என்றும் உம் பிள்ளை நான்
Nan Pavithan Aanalum Neer Ratham song lyrics in English
Naan Pavithan Aanalum Neer Raththam Sinthineer
Intru Um Pillai naan Yesaiya
Intru Um pillai Naan
Kalvaariyin Malaimeethilae
Um paadugal Enakkagathaan -2
Um Kaikaalilae kaayam Ellaam
Naan seitha paavamaiya -2 – Naan Paavithaan
Kannankalil Valinthodidum
Kanneerum Enakkagathaan-2
Um Kaikaalilae Valinthodidum
Thiru Raththam Enakkagathaan -2 – Naan Paavithaan
Moontaniyaal En Paavangal
Sumanthu Theertheeraiya-2
Moontraam Naalil Enakkagavae
Uyirodu Eluntheeraiya -2 – Naan Paavithaan
Naan paayiyalla
Enakkaga Thiru Raththam sinthineer
Intru Um pillai naan Yesaiya
Entrum Um pillai naan
Key Takeaways
- The article features the Tamil Christian worship song ‘Nan Pavithan Aanalum Neer Ratham.’
- It includes the complete lyrics in both Tamil and English versions.
- The song emphasizes themes of repentance and the significance of Jesus’s sacrifice.
- Links to related Christian song lyrics are provided for further exploration.
Estimated reading time: 2 minutes


