Neer seyya ninaiththathu Lyrics – நீர் செய்ய நினைத்தது
Neer seyya ninaiththathu Lyrics – நீர் செய்ய நினைத்தது
நீர் செய்ய நினைத்தது தடைபடாது
எனக்காக யாவையும் செய்யும் தேவனே-2
உம் வேளைக்காக காத்திருக்க
பொறுமையை எனக்கு தந்தருளும்-2-நீர் செய்ய
காலங்கள் மாறலாம்
மனிதர்கள் மாறலாம்
மாறாத தேவன் இருப்பதால்
கலக்கம் இல்லை-2
என்னோடு நீர் சொன்ன வார்த்தையை
எனக்காக நிறைவேற்றுவீர்-2-நீர் செய்ய நினைத்தது
தடை போல சத்துரு
வாசலை அடைத்தாலும்
தடைகளை உடைக்கும் நீர்
என் முன்னாய் நடந்து செல்வீர்-2
எனக்காக ஆயத்தம் பண்ணினதை
என் கண்ணால் காண செய்வீர்-2-நீர் செய்ய நினைத்தது
Neer seyya ninaiththathu Lyrics in English
Neer seyya ninaiththathu thadaipadaathu
enakkaaka yaavaiyum seiyum thevane-2
Um velaikkaaga kaaththirukka
porumayai enakku thantharulum-2-Neer seyya
Kaalangal maaralaam
Manithargal maaralaam
Maaratha thevan
iruppathaal kalakkam illai-2
ennodu neer sonna vaarththayai
enakkaga niraivetruveer-2-Neer seiya ninaiththathu
Thadai pola saththuru
vaasalai adaiththaalum
Thadaigalai udaikkum neer
en munnay nadanthu selveer-2
Enakkaga aayaththam panninathai
en kannaal kaana seiveer-2-Neer seiya ninaiththathu
- Neer seyya ninaiththathu thadaipadaathu song lyrics – நீர் செய்ய நினைத்தது தடைபடாது
- NEER SEYYA NINAITHATHU (Lyric Video) | Davidsam Joyson | Tamil Christian Song
- Devareer Neer seiya – தேவரீர் நீர் செய்ய
- Arathanai seyya vanthom – ஆராதனை செய்ய வந்தோம்
- என் கர்த்தர் செய்ய நினைத்தது – En Karthar Seiya Ninaithadhu song lyrics
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."