நிறைவான வாழ்வு மண்ணில் – Niraivana vaalvu mannil

Deal Score+1
Deal Score+1

நிறைவான வாழ்வு மண்ணில் – Niraivana vaalvu mannil

பாடல் வரிகள் – திருவிருந்து பாடல்

ஆ… ஆ… ஆ…
நிறைவான வாழ்வு மண்ணில் தழைத்திட இயேசு வருகின்றார்
குறையாத அன்பு எங்கும் செலுத்திட தன்னை தருகின்றார் – 2
வானகம் தந்த அமுதமே வாழ்வினில் தங்கும் வசந்தமே – 2
இணையில்லா இறைவனின் வீட்டினிலே
கரையில்லா கருணையை பொழிகின்றது – 2

1. தாயூட்டும் தூய அன்பின் மேலான அன்பு விருந்து
நோய்வாட்டும் நேரம் என்னை உயிரூட்டி காக்கும் மருந்து – 2 காயங்கள் ஆற்றிடும் கவலை கண்ணீரை மாற்றிடும்
காலங்கள் போற்றிடும் கருணை உள்ளங்கள் ஏற்றிடும் இறைவனின் அன்பிது இணையில்லை நம்பிடு

2. ஆறாத பாயும் அருளில் வேரூன்றும் வாழ்வின் அறங்கள்
மாறாத அன்பை பருகி நூறாக கனியும் மரங்கள் – 2
நிந்தைகள் புரிந்திடும் விலகிடாமல் என் உடன் வரும்
தந்தையின் கரங்களும் தவறும் போது என்னை தாங்கிடும்
கனிந்த நல் அன்பிது பணிந்துணை தந்தது

Niraivana vaalvu mannil song lyrics in English

Niraivana vaalvu mannil thalaithida yesu varukintraar
kuraiyatha anbu engum seluthida Thannai tharukintraar-2
Vaanagam thantha amuthamae vaalvinil thangum vasanthamae -2
Inaiyilla iraivanin veettinilae
karaiyilla karunaiyai pozhikintrathu -2

1.Thaayuttum thooya Anbin mealana anbu virunthu
noaivaattum nearam ennai uyirootti kaakum marunthu -2
Kaayangal aattridum kavalai kanneerai maattridum
Kaalangal pottridum karunai ullangal yeattridum iraivanin
Anbithu inaiyillai nambidu

2.Aaratha paayum arulil vearoorntum vaalvin arangal
maaratha anbai parugi nooraga kaniyum marangal-2
ninthaigal purinthidum vilagidamal en udan varum
thanthaiyin karangalum thavarum pothu ennai thaangidum
kanintha nal anbithu paninthunnai thanthathu

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

      Leave a reply

      Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

      Tamil Christians Songs Lyrics

      Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

      Follow Us!

      christian medias ios app
      WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
      Logo