நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu Salvation Army Tamil Christian Songs Lyrics
1. நித்ய ஜீவன் எனக்குண்டு
நியாயத்தீர்ப்பினிலே;
என் பயம் எல்லாம் நீங்கிற்று,
விஸ்வாசித்தபோதே
பல்லவி
துன்பம் எல்லாம் சகிப்போம்
இன்னும் கொஞ்சக் காலந்தான்;
மோட்சம் போவோம் சீக்கிரத்தில்!
2. உலகம் என்னைப் பகைத்தால்
தைரியமாய் போர் செய்வேன்;
சோதனையெல்லாம் வெல்லுவேன்,
தேவ வல்லமையால் – துன்பம்
3. துன்பம் துக்கம் மிகுந்தாலும்
அவரை விட்டிடேனே
என் மீட்பரை நான் சந்திக்க
மோட்சம் நான் ஏகுவேன் – துன்பம்
4. உன் பாவத்தை நீ உணர்ந்து
பரமனண்டை வாராயோ;
உன் பாவம் அவர் போக்குவார்
பரிசுத்தமாக்குவார் – துன்பம்
நித்ய ஜீவன் எனக்குண்டு Lyrics, Nithya Jeevan Enakkundu lyrics, Tamil devotional songs
Nithya Jeevan Enakkundu song lyrics in english
1.Nithya Jeevan Enakkundu
Niyayaththeerppinilae
En Bayam Ellam Neengittru
Visvaasiththapothae
Thunbam Ellam Sahippom
Innum Konja Kaalanthaan
Motcham Povom Seekkiraththil
2.Ulagan Ennai Pakaiththaal
Thairiyaami Poor seivean
Sothanaiyellam Velluvean
Deva Vallamaiyaal – Thunbam
3.Thunbam Thukkam Migunthaalum
Avarai Vittidenae
En Peetparai Naan Santhikka
Motcham Naan Yeaguvean – Thunbam
4.Un Paavaththi Nee Unarnthu
Paramanandai Vaaraayo
Un Paavam Avar Pokkuvaar
Parisuththamakkuvaar – Thunbam
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article presents the lyrics of the Tamil Christian song ‘நித்ய ஜீவன் எனக்குண்டு – Nithya Jeevan Enakkundu.’
- It includes multiple verses expressing themes of faith, perseverance through difficulties, and divine salvation.
- English translations of the lyrics are provided for better understanding.
- The article also features links to other Tamil Christian songs for further exploration.
- This song emphasizes trust in God amidst tribulations, promising eventual salvation.


