Oru Pothum Maravatha – Daris Allen | Tamil Christian Song | Allen Paul

Faith Score0
Faith Score0

ஒரு போதும் மறவாத – Oru Pothum Maravatha

ஒருபோதும் மறவாத உண்மைப் பிதாவிருக்க
உனக்கென்ன குறை மகனே

சிறுவந்தொட்டுனை யரு
செல்லப் பிள்ளைபோற் காத்த
உரிமைத் தந்தை யென்றென்றும்
உயிரோடிருப்பாருன்னை.

கப்பலினடித் தட்டில் களைப்புடன் தூங்குவார்
கதறுமுன் சத்தங்க்கேட்டால் கடல் புசலமர்த்துவார்
எப்பெரிய போரிலும் ஏற்ற ஆயுதமீவார்
ஏழைப்பிள்ளை உனக்கு ஏற்ற தந்தை நானென்பார்

கடல் தனக் கதிகாரி கர்த்தரென் றறிவாயே
கடவாதிருக்க வெல்லை கற்பித்தாரவர்சேயே
விடுவாளோ பிள்ளையைத் தாய் மேதினியிற்றனியே
மெய்ப் பரனை நீதினம் விசுவாசித்திருப்பாயே

உன்னாசை விசுவாசம் ஜெபமும் வீணாகுமா
உறக்க மில்லாதவவ்ர் கண் உன்னைவிட் டொழியுமா
இந்நில மதீலுனக் கென்னவந்தாலும் சும்மா
இருக்குமா அவர்மனம் உருக்கமில்லாதே போமா

உலகப் பேயுடலாசை உன்னை மோசம் செய்யாது
ஊக்கம் விடாதே திருவுளமுனை மறவாது
இலக்கும் பரிசுத்தாவி எழில் வரம் ஒழியாது
என்றும் மாறா நண்பன் இரட்சகருடன் சேர்ந்து.

Glory to GOD! Watch and Praise God with the Keerthanai Song – ‘ORU POTHUM MARAVATHA’.

Sung by: Daris Allen
Written and composed by: Muthusamy Iyyah.

_____
►Our Website: http://www.blessingtv.tv/
► Watch BlessingTV Online: http://blessingtv.tv/online-tv2.php

☎️ Contact us
• 24/7 Prayer Support – 9345678983
• For enquiry – 9994079994
Text us
• Whatsapp – 9952432020 | 9994079994
• Email – allenbtv@gmail.com

_____
Subscribe to our Channel : https://youtube.com/c/BlessingTv

Our Social Media Pages
Blessing TV:
Instagram: https://www.instagram.com/blessingtv_official/
Facebook: https://www.facebook.com/blessingtv.tv/
Twitter: https://twitter.com/Aaseervatham_TV/

Bro. Allen Paul:
Instagram: https://www.instagram.com/dr.j.allenpaul/
Twitter: https://twitter.com/DrJAllenPaul

_____
This video is made only for non-profit cause, the credits for certain audio and video clippings goes to their respective owners. We do not commercially profit from any of these broadcasting. This is purely a non profit organization under Jesus Loves Trust.

#AllenPaul #DarisAllen #BlessingTV #SophiyaAllenPaul #OruPothumMaravatha #TamilChristianSongs #BlessingTVSongs #Keerthanaigal


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,

      About Us

      Part of the Christianmedias organization, we are dedicated to sharing worship music to inspire prayer and devotion worldwide.

      World Tamil Christians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo