பாக்க போறேன் இயேசு அப்பாவ – Paakka Porean Yesu Appava
பாக்க போறேன் பாக்க போறேன்
இயேசு அப்பாவ அவர் எப்படி பட்டவர் என்று
அத்தி மரத்தின் கீழே என் இயேசு வந்தாரே
சகேயுவே என்று சொல்லி என அழச்சாரு -2
சீக்கிரமாய் இறங்கி வா என்று சென்னாரு
உன் வீட்டில் தங்க வேண்டும் என்று சென்னாரு -2
அப்புறம் என்னாச்சி அண்ணேண
சொல்லுறேன்பா நல்லா கேட்டுகோ
போட்டாரே தோழ் மீது கை
அத பர்த்த ஜனம்
மூக்கு மேல கை -2
பார்த்துபுட்டேன் பார்த்துபுட்டேன்
இயேசு அப்பா அவர் எவ்வளவு Simple என்று
பார்த்துபுட்டேன் பார்த்துபுட்டேன்
இயேசு அப்பாவ என் வாழ்க்கையோட Sample என்று
Paakka Porean Yesu Appava vbs song lyrics in English
Paakka Porean Paakka Porean Yesu Appava
Avar Eppadi Pattavar Entru
Aththi maraththin Keezhe En Yesu Vantharae
Saheayuve Entru Solli Enna Alacharau -2
Seekkiramaai Erangi Va Entru Sonnaru
Un Veettil Thanga Vendum Entru Sonnaru -2
Appuram Ennachi Annene
Sollurenpa Naala Keattuko
Pottarae Thozh Meethu Kai
Atha Paartha Janam
Mookku Malae Kai -2
Paarthuputtean Paarthuputtean
Yesu Appa Avar Evvaluvu Simple Entru
Paarthuputtean Paarthuputtean
Yesu Appa en Vaalkkaiyoda Sample Entru
- Thaguthiyae Illa – Jeevan Lal Song Lyrics
- அத்தி மரம் போல எத்தனையோ – Aththi maram pola ethanaiyo
- Rajavaaga Poren song lyrics – ராஜாவாக போறேன்
- சின்ன சின்ன தம்பிகளா -China China Thambikala Lyrics
- ஜோரா ஒரு செய்தி – Jora Oru Sms
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."