பூ பூ பூமேலே பூத்தாடும் – Po Po Poomela Poothadum
பூ பூ பூமேலே பூத்தாடும் – Po Po Poomela Poothadum Tamil Christmas song lyrics
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
Carol பாட்டுக்கள் , வண்ண star கள்(நம் )
மனதில் மகிழ்ச்சி என்றும்
நட்பு மலரட்டும் வாழ்க்கை செழிக்கட்டும்
இயேசு நம்மோடென்றும்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
1.வானம் பூமி ஈடாகுமா
அவர் அன்பிற்கு இணையாகுமோ
பாவ மனிதரை மீட்டிடவே
ஏழை குழந்தையாய் அவதரித்தார்
பனியின் மத்தியில், அமைதி தொழுவத்தில்
மீட்க தேவன் வந்தார்
அரண்மனை இல்லாமல் , துணியும் இல்லாமல்
அன்பாய் மனிதனானார்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
- அலை போல் வரும் துன்பங்களும்
புயல் போல் வரும் இன்னல்களும்
பனி போல் என்றும் மாறிவிடும்
முகில் போல் அது நீங்கிவிடும்
சோகம் நீங்கிடும் தாகம் தீர்ந்திடும்
வாழ்க்கை சீராய் மாறும்
தேடல் கைகூடும்
இன்பம் செழித்தோடும்
வாழ்வு இசையாய் மாறும்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
Carol பாட்டுக்கள் , வண்ண star கள்(நம் )
மனதில் மகிழ்ச்சி என்றும்
நட்பு மலரட்டும் வாழ்க்கை செழிக்கட்டும்
இயேசு நம்மோடென்றும்
இனி வாழ்வில் துன்பங்கள் ஏதுமில்லாமல்
கானங்கள் பாடுங்கள் தாளங்கள் போடுங்கள் – பூ ! பூ !
பூ ! பூ ! பூமேலே பூத்தாடும் பூமேலே
மொய்க்கின்ற வண்டாக நாம் மாறுவோம்
கிறிஸ்துமஸ் வந்தாச்சு
New life – ம் கிடைச்சாச்சு
நண்பருடன் சேர்ந்து கொண்டாடுவோம்
பூ பூ பூமேலே பூத்தாடும் song lyrics, Po Po Poomela Poothadum song lyrics, Tamil folk Christmas songs, Old tamil traditional Christmas songs
Po Po Poomela Poothadum song lyrics In English
Estimated reading time: 2 minutes
Key Takeaways
- The article features the lyrics of the Tamil Christmas song ‘பூ பூ பூமேலே பூத்தாடும் – Po Po Poomela Poothadum’.
- The song emphasizes joy, celebration, and the essence of Christmas, connecting with themes of new life and friendship.
- It contains references to traditional elements like caroling, stars, and the message of Jesus.
- The repeated refrain encourages singing and playing music, promoting a sense of happiness and peace.
- Overall, the song embodies a festive spirit perfect for the Christmas season.
- தினம் தினம் கொண்டாடும் – Dhinam Dhinam Kondadum Lyrics
- Rajavaaga Poren song lyrics – ராஜாவாக போறேன்
- மா பூ மகிழம் பூ Traditional Song | Srinisha Jayaseelan | Sharran Surya | Golden Hits
- மா பூ மகிழம்பூ மணக்கும் – maa poo mahilam poo song lyrics
- ஓரம் போ கெட்ட நண்பன் – Oram po ketta nanban
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
Tags: tamil christmas songs
