தாகம் தீர்க்கும் தலைவனே – Thagam theerkkum Thalaivanae
தாகம் தீர்க்கும் தலைவனே – Thagam theerkkum Thalaivanae
தாகம் தீர்க்கும் தலைவனே
தரணி ஆள வந்தவனே
வாருமே எனில் வாருமே
அமைதி இதயம் தாருமே
1.பாதம் வந்தேன் பணிந்து நின்றேன்
பாதை காட்டும் தலைவனே
பாசம் கொண்டேன் பரிவும் கண்டேன்
பாவம் விலக்கி தாங்குமே
எந்நாளும் என்னுள்ளம் நீ ஆள வேண்டும்
எந்நாளும் உன் சிறகால் எனை காக்க வேண்டும்
2.அன்பு செய்தேன் அமைதி கண்டேன்
ஆற்றல் முழுதும் உம்மிலே
தியானம் செய்தேன்
ஞானம் கண்டேன்
ஆன்ம வழியில் ஆனந்தமே
எந்நாளும் உம் அன்பை நான் தேட வேண்டும்
உன் நாமம் எந்நாளும் நான் பாட வேண்டும்
Thagam theerkkum Thalaivanae song lyrics in English
Thagam theerkkum Thalaivanae
Tharani Aala Vanthavanae
Vaarumae Enil Vaarumae
Amaithi Idhaym Thaarumae
1.Paatham Vanthean Paninthu Nintrean
Paathai Kaattum Thalaivanae
Paasam Kondean Parivum kandean
Paavam Vilakki Thaangumae
Ennalum Ennullam Nee Aala Veandum
Ennalum Un siragaal enai kaakka vendum
2.Anbu Seithean amaithi kandean
aattral muluthum ummilae
Thiyanam Seithean
Gnanam Kandean
Aanma Vazhiyil Aananthamae
Ennalum Um Anbai Naan Theada Vendum
Un Naamam Ennaalum Naan paada veandum
key Words : Thagam theerkkum, Thaakam theerkum, Thakam theerkum,Thaakam therkkum
- ஆலய பீடம் அடைந்தேன் – Aalaya Peedam Adainthean
- ஆனந்த சாரலென அவனி – Anandha Saralena Avani Vandhavane
- புதிய புதியதாய் விடியலை – Puthiya Puthiyathaai Vidiyalai
- சந்திரனை போல் அழகுள்ளவளாம் – Santhiranai poal Alagullavalaam
- அம்மா அம்மா அன்னம்மா – Amma Amma Annamma
- மழலை மன்னனே – Mazhalai Mannaney
- இயேசு பிறந்தார் மீட்பு வந்தது – Yesu Piranthaar Meetpu vanthathu
- தேனினும் இனிய கீதங்கள் – Theninum Iniya Geethangal
- மார்கழி குளிரில் பனிவிழும் இரவில் – Margazhi Kuliril Panivilum Iravil
- இம்மானுவேல் கடவுள் நம்மோடு – Immanuvel kadavul nammodu