தருகின்றோம் தருகின்றோம் – Tharukindrom Tharukindrom

Deal Score+1
Deal Score+1

தருகின்றோம் தருகின்றோம் – Tharukindrom Tharukindrom

தருகின்றோம் தருகின்றோம்
எம்மை அன்பின் காணிக்கையாக
அன்பினில் இணைந்து அன்பியமாய்
உம் கரங்களில் எம்மைத் தருகின்றோம்

உம்திரு உடலும் அப்பதில் வடிவில்
உருமாற்றம் பலியில் ஆகியதே
உம் இரத்தமே கனி இரசமாய்
மாந்தர் எமக்காய் மாறியதே
உம்மைப் போல எம் வாழ்வை
அர்ப்பணமாய் தருகின்றோம்
பாசத்தோடும் நேசத்தோடும்
அன்பியமாய் வருகின்றோம்

தியாகத்தின் ஊற்றாய் கல்வாரி மலையில்
உம் உயிர் சிலுவையில் தந்தாயே
திருப்பலியில் மறுபடியும்
உயிராய் எம்மில் கலந்தாயே
உம்மை ஏற்ற எம் வாழ்வும்
புத்துயிரும் பெற வேண்டும்
இன்பத்திலும் துன்பத்திலும்
அன்பியமாய் வர வேண்டும்

Tharukindrom Tharukindrom song lyrics in english

Tharukindrom Tharukindrom
Emmai Anbin Kaanikkaiyaga
Anbinil Inainthu Anbiyamaai
Um Karangalil Emmai Tharukintrom

Um Thiru udalum Appaththil Vadivil
urumaattram paliyil aagiyathae
um raththam kani rasamaai
maanthar emakkaai Maariyathae
Ummai pola em vaalvai
Arppanamaai tharukintrom
Paasathodum neasathodum
Anbiuyamaai varukintrom

Thiyakaththin Oottraai kalvaari malaiyil
um uyir siluvaiyil thanthayae
Thirupaliyil Marupadiyum
Uyiraai Emmil Kalanthayae
Ummai Yeattra em vaalvum
Puththuyirum pera veandum
Inbaththilum Thunbaththilum
Anbiymaai Vara veandum

Keywords : Tharukintrom, Tharukindrom, Tharugindrom, tharuhindrom

whatsapp bible verse

Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Welcome to Christianmedias’ Tamil Christian Song Lyrics. Here, you will find lyrics for many of your favorite songs from today’s top contemporary Christian music artists. Our collection includes Gospel music lyrics, contemporary Christian music lyrics, and black Gospel song lyrics.

   Tamil Christians Songs Lyrics

   Tamil Christian music inspires and comforts believers globally, blending biblical truths with beautiful melodies and meaningful lyrics. world Tamil christians explores the collections of Tamil Christian song lyrics, Daily Bible verse and worship songs lyrics,new year songs,christmas songs & more.

   Follow Us!

   christian medias ios app
   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo