Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே

Thuthikkirom Devanae Um Namamathai – துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே

துதிக்கிறோம் தேவனே உம் நாமமதையே
ஸ்தோத்திரம் ஸ்தோத்திரம் அல்லேலூயா
அல்லேலூயா (7)

1.தேவனே நீர் பெரியவர்
தேவனே நீர் வல்லவர்
தேவனே நீர் மகத்துவர்
தேவனே நீர் நல்லவர் – அல்லேலூயா

2.கர்த்தர் இரக்கமுள்ளவர்
கர்த்தர் உருக்கமானவர்
கர்த்தர் சாந்தமுள்ளவர்
கர்த்தர் கிருபை மிகுந்தவர் – அல்லேலூயா

3.கர்த்தர் ஆவியானவர்
கர்த்தரே வான் அக்கினி
கர்த்தர் தேற்றரவாளன்
கர்த்தர் உன்னத பலன் – அல்லேலூயா

4.இயேசுவே நீர் இரட்சகர்
இயேசுவே நீர் வைத்தியர்
இயேசுவே நீர் அற்புதர்
என்றுமே மாறாதவர் – அல்லேலூயா

5.இயேசுவே மணவாளன்
சீக்கிரம் வருகிறார்
இயேசுவே வாரும் வாரும்
ஆமென் ஆமென் – அல்லேலூயா

Thuthikkirom Devanae Um Namamathai song lyrics in English

Thuthikkirom Devanae Um Namamathai
Sthoththiram Sthoththiram Alleluya
Alleluya -7

1.Devanae Neer Periyavar
Devanae Neer vallavar
Devanae Neer Magathuvar
Devanae Neer Nallavar – Alleluya

2.Karthar Erakkamullavar
Karthar urukkamanavar
Karthar saanthamullvar
Karthar kirubai migunthavar – Alleluya

3.Karthar Aaviyanavar
Kartharae Vaan Akkini
Karthar Theattravaalan
Karthar Unantha Balan – Alleluya

4.Yeuvae Neer Ratchakar
Yesuvae Neer Vaithiyar
Yesuvae Neer Arputhar
Entrumae Maarathavar – Alleluya

5.Yesuvae Manavalan
Seekkiram Varukiraar
Yesuvae vaarum vaarum
Amen Amen – Alleluya

Thuthikkirom Devanae Um Namamathai lyrics, Thuthikirom Devane lyrics


Shop Now: Bible, songs & etc 


1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!


2. Subscribe to Our Official YouTube Channel


Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!


Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."


We will be happy to hear your thoughts

      Leave a reply

      Christmas shopping, Christmas gift ideas, Christmas sale, Holiday shopping, Best Christmas gifts, Christmas deals, Holiday shopping guide, Christmas gift guide, Christmas shopping for kids, Last-minute Christmas shopping, Christmas gift discounts, Holiday gift ideas, Christmas shopping offers, Christmas shopping list,
      WorldTamilchristians - The Ultimate Collection of Christian Song Lyrics
      Logo