உம்மையல்லால் இத்தரையில் – Ummaiyallal itharaiyil

உம்மையல்லால் இத்தரையில் – Ummaiyallal itharaiyil

1.உம்மையல்லால் இத்தரையில்
உற்றத்துணை யாருமில்லை
பெற்றவரே நீர் இரங்கி
பிள்ளை என்னைக் காருமையா

2.கெஞ்சி கெஞ்சி கூப்பிட்ட என்
நெஞ்சம் புண்ணா நோகுதையா
பஞ்சவடி பரம்பொருளே
தஞ்சம் உந்தன் காயமையா

3.பேர் அகத்தில் நீர் எனக்கு
சீர் அமைப்பை செய்திடவே
சிந்தினீரே இரத்தமெல்லாம்
கல்வாரி மலைதனிலே

4.நன்றியினால் உள்ளம் மகிழ்ந்து
என்றென்றும் கிறிஸ்துவில் நிலைத்திருந்து
என் நாமத்தில் கேள் கொடுப்பேன்
என்றவர் கொடுத்ததற்காய் துதிப்பேன்

Ummaiyallal itharaiyil song lyrics in english

1.Ummaiyallal itharaiyil
Uttra thunai yaarumillai
Petravarae neer iranghi
Pillai ennai kaarumaiya

2.Kenji kenji koopita en
Nenjam punna noghuthaiya
Panjavadi paramporulae
Thanjam unthan kaayamaiya

3.Peragathil neer enakku
Seer amaippai seithidavae
Sinthineerae rathamellam
Kalvari malaithanilae

4.Nandriyinal ullam magilnthu
Endrendrum Kristhuvil nilaithirunthu
En naamathil kel koduppen
Endravar koduthatharkai thuthipen

Disclaimer : " The Lyrics are the property and Copyright of the Original Owners, Lyrics here are For Personal and Educational Purpose only! Thanks."
We will be happy to hear your thoughts

   Leave a reply

   Tamil Christians Songs Lyrics

   Christian music has long been a powerful source of inspiration, comfort, and encouragement for believers around the world. Rooted in biblical truths and themes, Christian songs offer a unique blend of beautiful melodies and meaningful lyrics that touch the hearts of listeners. In this article, we will explore some of the most uplifting Christian song lyrics that continue to resonate with people, nurturing their faith and bringing hope in challenging times.

   Disclosures

   Follow Us!

   WorldTamilchristians-The Collections of Tamil Christians songs Lyrics
   Logo