உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan song lyrics
உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan song lyrics
உம்மோடு இருப்பதுதான்
உள்ளத்தின் வாஞ்சையையா
உம் சித்தம் செய்வது தான்
இதயத்தின் ஏக்கமையா
இயேசையா உம்மைத்தானே
என் முன்னே நிறுத்தியுள்ளேன்
1. எனக்காக யாவையும் செய்பவரே
செய்து முடிப்பவரே
என் பாரங்கள் என் சுமைகள் -2
உம் பாதத்தில் இறக்கி வைத்தேன் -2
2. இரக்கமும் உருக்கமும் நீடிய சாந்தமும்
கிருபையும் உள்ளவரே
என் ஜீவனை அழிவில் நின்று
மீட்டவரே என் மேய்ப்பரே
3. எபிநேசரே எல்எலியோன்
என்றுமே உயர்ந்தவரே
எல்ஷடாய் (சர்வ) வல்லவரே
எல்ரோயீ காண்பவரே
4. மன்னிப்பதில் வள்ளல் நீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
உம் அன்பையும் இரக்கத்தையும்
மணி முடியாய் சூட்டுகின்றீர்
Ummodu Irupathu Thaan song lyrics in English
Ummodu Irupathu Thaan
Ullaththin Vaanjaiyaiya
Um Siththam Seivathu than
Idhayaththin Yeakkamaiya
Yeasaiya Ummaithanae
En Munnae Niruthiyullean
1.Enakkaga Yaavaiyum Seibavarae
Seithu Mudippavarae
En paarangal En sumaigal-2
Um paathaththil Irakki Vaithean -2
2.Irakkamum Urukkamum Neediya saanthamum
Kirubaiyum Ullavarae
En Jeevanai Alivil nintru
Meettavarae En Meipparae
3.Ebinesarae Eleliyon
Entrumae uyarnthavarae
Elshadaai (sarva) vallavarae
Elrohi Kaanbavarae
4.Mannippathil Vallal Neerae
Sugam Tharum Deivam Neerae
Um Anbaiyum Irakkaththaiyum
Mani mudiyaai Soottukintreer
உம்மோடு இருப்பது தான் – Ummodu Irupathu Thaan ,jebathotta jeyageethangal vol 11 free download,jebathotta jeyageethangal vol 11 songs lyrics
R-Waltz T-140 F 3/4
- நான் உயிரோடு இருப்பது – Naan Uyirodu Iruppadhu song lyrics
- எஜமானனே என் இயேசு – Ejamananae En Yesu Rajane Lyrics
- இயேசு நீங்க இருக்கையிலே – Yesu Neenga Irukaiyilae song lyrics
- உம்மோடு உறவாடும் நேரம் – Ummodu Uravaadum Nearam Lyrics
- ஆவியானவரே ஆவியானவரே – Aaviyaanavarae Aaviyaanavarae
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are for personal and educational purposes only."