![tamil christian songs lyrics](https://www.worldtamilchristians.com/wp-content/uploads/2023/11/tamil-christian-songs-lyrics-150x150.png)
உனை பாடும் பொழுதெல்லாம் – Unai paadum poluthellaam
உனை பாடும் பொழுதெல்லாம் – Unai paadum poluthellaam
உனை பாடும் பொழுதெல்லாம் ஆனந்தமே
என் உள்ளத்தில் எழுகின்ற இறை இயேசுவே
நினைவாக உணவாகி உயிராகியே
நீங்காத நிழலாகும் பேரின்பம் நீ – 2
சபமப கமரிக சரிசநி – 2
சாநி பமபநி சச
சச நிசச நிரிரிரிச நிசநி
சாநி பமபத பப
பம பபபம தத பமக
1. என் தாயின் கருப்பையில் உருவாகும் முன்னாலே
நீதானே என்னை நினைத்தாய் – 2
என் பெயரை உன் கையில் அழியாத நினைவாக
நீதானே பொறித்து வைத்தாய்
எனை விட்டு விலகுவதில்லை நீ
என்னை கைவிடுவதுமில்லை
கண் இமையாக சிறகாலே அணைத்தென்னை காக்கின்ற
உனை பாடும் பொழுதெல்லாம்
பபபத பமகரி சரிசரிநிச
சரிகமப தப மகரி கமப – 2
மபதநிச கரிசநி ரிசநித பதநிச
கரிசநித ரிசநிதப சநிதபம
தபநித சரிநிச
நிசகரி தநிரிநி தபமகரி
ரிரிககமமதத ககமமததநிநி
மமதத நிநிரிரி சநிதப
2. சுமையாலே மனம் சோர்ந்து அழுகின்ற நாளெல்லாம்
ஆறுதல் உன் வார்த்தைகள் – 2
இமை காக்கும் விழிபோல நிதம் சூழ்ந்து எனை காக்கும்
உன் வாழ்க்கை நினைவுகள்
பயணத்தின் பாதைகளில் நான்
பயம் கொண்ட வேளைகளில்
வழி துணையாக துயர் போக்கும்
மருந்தாக வருகின்ற
உனை பாடும் பொழுதெல்லாம்
Unai paadum poluthellaam song lyrics in English
Unai paadum poluthellaam Aananthamae
En Ullathil elukintra irai yesuvae
ninaivaga unavaagi uyiragiyae
neengatha nizhalagum pearinbam nee -2
1.En Thaayin karuppaiyil uruvagum munnlae
neethanae ennai ninaithaai-2
en peayarai un kaiyil azhiyatha ninaivaga
neethanae porithu vaithaai
enai vittu vilaguvathillai nee
ennai kaividuvathumillai
kan imaiyaga siraglae ananithennai kaakkintra
Unai paadum poluthellaam
2.Sumaiyalae manam sernthu alukintra naalellaam
aaruthal un vaarthaigal -2
Imai kaakum vizhipola nitham soolnthu enai kaakum
un vaalkkai ninaivugal
payanaththin paathaikalail naan
bayam konda vealaigalil
Vazhi thunaiyaga thuyar Pokkum
marunthaga varukintra
Unai paadum poluthellaam
- உன்புகழைப் பாடுவது என் வாழ்வின் – Um Pugalai Paduvathu lyrics
- என் தேடல் நீ – En Thedal Nee song lyrics
- Oh Parisutha Aaviye திருப்பலி பாடல்கள் Tamil Christian devotional songs
- என்னோட இயேசுவே கொஞ்ச நேரம் – Ennodu yesuvae konjam neram song lyrics
- ஆண்டவரே, உம் கூடாரத்தில் தங்கிடத் தகுதியுள்ளவர் யார் Aandavare um koodarathil thangidum song lyrics
- Neeye Nirantharam song lyrics – நீயே நிரந்தரம்
- Thayaga Anbu Seium – தாயாக அன்பு செய்யும் songs lyrics
- Un Kannukulle Kanmaniyaai song lyrics – உன் கண்ணுக்குளே கண்மணியாய்
- நீ ஒளியாகும் – Nee Ozhiyagum en paathaiku song lyrics
- நிலவும் தூங்கும் மலரும் – NILAVUM THOONGUM MALARUM song lyrics