உங்க அழக சொல்ல – Unga Azhaga Solla
உங்க அழக சொல்ல – Unga Azhaga Solla Tamil christian song lyrics, written tune and sung by Ps Benny Visuvasam
உங்க அழக சொல்ல வார்த்த இல்லையே
உங்க அன்ப பாட சொல்லே இல்லையே
இயேசுவே நீரே மனம் கவர்ந்தவரே
மறவாதவரே மணவாளரே – நீரே
(யோவான் 8:3-11)
கல்லெறியும் மாந்தர்கள் எல்லாம் எனை சுற்றி நின்றாலும்
கர்த்தரின் விரலே போதும்
காத்திடுமே எந்நாளும் – எனை
மீட்டிடுமே இந்நாளும்
இயேசுவே நீரே மனம் கவர்ந்தவரே
மறவாதவரே மணவாளரே – நீரே
(யோவான் 11)
காலங்கள் கடந்தாலும் விசுவாசம் குறையாதே
கர்த்தரின் வார்த்தை உண்டு கல்லறையும் தடுக்காதே
அற்புதத்தை தடுக்காதே
இயேசுவே நீரே மனம் கவர்ந்தவரே
மறவாதவரே மணவாளரே – நீரே
(யோபு 42)
ஊரென்ன சொன்னாலும் உண்மையாய் நிற்பேனே
உமக்காக வாழ்வேனே உம் முகம் காண்பேனே
ஊழியம் செய்வேனே மீட்பரை காண்பேனே –
இயேசுவை காண்பேனே
இயேசுவே நீரே மனம் கவர்ந்தவரே
மறவாதவரே மணவாளரே – நீரே
உங்க அழக சொல்ல song lyrics, Unga Azhaga Solla song lyrics, Tamil songs
Unga Azhaga Solla song lyrics in English
Unga Azhaga Solla vaarthai Ilaliyae
Unga Anba Paada Sollalae Ilaiyae
Yesuvae neer Manama Kavarnthavarae
Maravatha Manavalarae – neerae
Kelleriyum Maanthargam Nanithargal Ellaam eni suttriinitralum
Kartharin viralae
Yesuvae Neeyae manam kavarntaavarae
kaalamgal Kadanthlum Visuvasam Kuraiyathae
Kartharin Vaarthai Undu Kallaraiyum Thadukkathae
Arputhathai Thadukkathae – Yesu Neer
Umakkenna Sonnalaum Unamaiyaai Nirpeanae
Umakkaga vaahveanae Um samugam Kaanbeanae
Ozhiyam Seiveanae meetparai Kaanbean
Yesuvai Kaanbean
- அசத்துற அன்போட அழகாக – Asathura Anboda Azhaga
- அடியே தங்க மக எங்க ராசாவே – Adiyae Thanga Maga Enga Raasavae
- Today Bible Verse In Tamil | Tamil Bible Verse | 30/05/2023 | VISUVASAM TV | விசுவாசம் டிவி
- Yesu Namam Solla Solla song lyrics – இயேசு நாமம் சொல்ல சொல்ல
- Today Bible Verse In Tamil | Tamil Bible Verse | 09/08/2021 | VISUVASAM TV | விசுவாசம் TV
Key Takeaways
- Unga Azhaga Solla is a Tamil Christian song written and sung by Ps Benny Visuvasam.
- The lyrics express themes of love and devotion to Jesus, emphasizing faith and trust in Him.
- The song includes references to Bible verses, enhancing its spiritual significance.
- It features heartfelt lyrics that convey deep emotional connections to faith.
- Similar Tamil Christian songs are linked throughout the article for further exploration.
Shop Now: Bible, songs & etc
1. Follow us on our official WhatsApp channel for the latest songs and key updates!
2. Subscribe to Our Official YouTube Channel
Keywords: Tamil Christian song lyrics, Telugu Christian song lyrics, Hindi Christian song lyrics, Malayalam Christian song lyrics, Kannada Christian song lyrics, Tamil Worship song lyrics, Worship song lyrics, Christmas songs & more!
Disclaimer: "The lyrics are the property and copyright of their original owners. The lyrics provided here are (Adapted from multiple sources)for personal and educational purposes only."
